thamizhannai-thamizhthaay06

யாரறிவார் தமிழருமை யென்கின் றேன்என்

அறிவீனம் அன்றோஉன் மதுரை மூதூர்

நீரறியும் நெருப்பறியும் அறிவுண் டாகி

நீயறிவித் தாலறியு நிலமுந் தானே?

paranjothi01

– பரஞ்சோதி முனிவர்: மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி: 45