thamizhannai-thamizhthaay07
தொண்டர் நாதனை தூதிடை விடுத்ததும்; முதலை

உண்ட பாலனை அழைத்ததும்; எலும்புபெண் உருவாக்

கண்ட தும்;மறைக் கதவினைத் திறந்ததும்; கன்னித்

தண்ட மிழ்ச்சொலோ? மறுபுலச் சொற்களோ சாற்றீர்!

– பரஞ்சோதிமுனிவர்: திருவிளையாடற் புராணம்

paranjothi01