Thamizhannai04

மொழிக்கெலாம் தலைமை தமிழே!

முதன்மையும் தலைமையும் மிக்கது தமிழ்

உலகம் ஊமையா உள்ள அக் காலையே

பலக லைப்பயன் பாங்குறத் தாங்கியே

இலகி என்றுநான் என்னும் மொழிக்கெலாம்

தலைமையாம் தமிழ்

– புலவர் குழந்தை

pulavarkuzhanthai01