neethikkaaga+thiruvalluvan

ஆவணி 08, 2046 / ஆகத்து 25, 2015

காலை 11.00 – 12.00 மணி நேரத்தில்

வாகைத் தொலைக்காட்சி WIN TV இல்

‘நீதிக்காக’ நிகழ்ச்சியில்

‘சென்னை நாள்’ குறித்து நடைபெறும்

கலந்துரையாடலில்

பங்கேற்கிறேன்.

http://wintvindia.com  மின்வரியில்

இணையத்திலும் காணலாம்.

வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன்.

நன்றி.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழே விழி! தமிழா விழி!