பேரன்புடையீர்! வணக்கம், வருக!

(திருவள்ளுவர் தமிழ்வழிப்பள்ளி)
திருவள்ளுவர் மழலையர் – தொடக்கப்பள்ளி

இராசாராம் தெரு, அரங்கநாதபுரம்,
மேடவாக்கம், சென்னை-100.

27 ஆம் ஆண்டு விழா

திருவள்ளுவர் சிலை திறப்பு : உ.சகாயம், இ.ஆ.ப.

 
பள்ளியின் நூலகத் திறப்பு: திருவாட்டி இந்துமதி வசந்தகுமார்

 
மேல்கட்டடத் திறப்பு:  எழுத்தாளர் அசயன் பாலா

கணிணிமையத் திறப்பு:  திரு.ச.அரங்கநாதன்

சான்றோர்களின் வாழ்த்துரைகளும்,
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

சிறப்புமிகு விழாவிற்குத் தாங்கள் வருகை தந்து சிறப்பிக்குமாறு

அன்புடன் வேண்டுகிறோம்.

இங்ஙனம்:

ஆசிரியர்கள் – மாணவர்கள்.
காலம்:
தி.பி.2048 ஆனி/ ஆடவை-23, வெள்ளிக்கிழமை (7-7-2017),
காலை: 9.30 மணி.
இடம்:

தொடர்புக்கு:
திருவாட்டி இறை.பொற்கொடி
9841633927.