நவநேசன்,கோதயன் ; navanesankothayan

தளபதி கிட்டு குண்டுவீச்சுக்கலன்

படையணி நவநேசனின்

இன்றைய  இரங்கத்தக்க நிலை!

 

  நந்தகுமார் நவநேசன். ஈழத்தையும், ஈழமக்களையும் நேசித்த காரணத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,அல்லது சிங்களத் தேசியக் கூட்டமைப்பு போன்ற வேட்டிகட்டிய தலைவர்களினால் கைவிடப்பட்ட நிலையில், 2009 இறுதிப் போரில் முள்ளந்தண்டில் காயம் ஏற்பட்டு இடுப்புக்குக் கீழே இயங்காமல், தனது மருத்துவம் ஒரு பக்கம் தனது வாழ்க்கைச் சுமை மறு பக்கம்  எனத் தனது அன்றாட வாழ்க்கையைக் கூடக் கொண்டு செல்ல முடியாத நிலையில் காணப்படுகின்றார்.

  எனினும் தன்னால் ஒரு  தற்றொழில் ஒன்றை மேற்கொள்ள முடியும் என்னும் நம்பிக்ககையில் உள்ள இவர் அதற்கான பொருள் வசதி காணப்படாத காரணத்தினால் தற்போது மிகவும் வறுமையின் பிடியில் காணப்படுகின்றார்.

  எனவே  நம்மால் முடிந்த உதவியை கேட்டு நிற்கின்றார்.

 

பெயர் -நந்தகுமார் நவநேசன்

தொடர்புகளுக்கு – 0094771530409

 

விடுதலை கொண்ட பசியும், போர் வீரன் சிந்தும் குருதியும் ஓய்வதில்லை ஒருபோதும்!

 

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்!

www.eelamalar.com

காணொளி

https://youtu.be/kfFQXtS_kzs