மார்கழி 03, 2048 திங்கள் 18.12.2017 – பிற்பகல் 2.30 மணி

கந்தையா- செயலட்சுமி அறக்கட்டளைச் சொற்பொழிவு

சிறப்புரை – பேரா. வீ. அரசு

 

மார்கழி 04, 2048 செவ்வாய் 19.12.2017 – பிற்பகல் 2.30 மணி

பேராசிரியர் முனைவர்  சி. பாலசுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு

சிறப்புரை – பேரா. பெ. மாதையன்

 

மார்கழி 05 புதன் 20.12.2017 – பிற்பகல் 2.30 மணி

முனைவர்  மு. வரதராசனார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு

சிறப்புரை – பேரா. வ. செயதேவன்

 

மூன்று அறக்கட்டளைச்சொற்பொழிவுகள்

தமிழ் யாப்பியல் ஆய்வாளர் பேரவை

தமிழ் மொழித்துறை

சென்னைப் பல்கலைக்கழகம்