அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை :

2017 – 2020 பருவத்திற்குரிய பொறுப்பாளர்கள்

 

தமிழகத்திலும் பிற  மாநிலங்களில் செயல்பட்டு வரும் பதிவு செய்யப்பட்ட 30க்கும் மேற்பட்ட தமிழ்ச்  சங்கங்களின் கூட்டமைப்பு ‘அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை’

பேரவையின் செயற்குழுக் கூட்டமும் பொதுக்குழுக் கூட்டமும் சென்னை வண்டலூரில் உள்ள தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தில் 10/09/2017 அன்று காலை முதல் மாலை 5 மணிவரை  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 2017 – 2020 பருவத்திற்குரிய பொறுப்பாளர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

.

தலைவர்:திரு.மீனாட்சி சுந்தரம்(முத்து.செல்வன்)

(பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்)

செயல் தலைவர்கள்:

 1. திரு.மு.முத்துராமன்.

(திருவனந்தபுரம்    தமிழ்ச் சங்கம்)

 1. திரு.நா.மகாதேவன்.

(நவிமும்பைத் தமிழ்ச் சங்கம்)

பொதுச்செயலாளர்:

திரு.முகுந்தன்.

(தில்லித் தமிழ்ச் சங்கம்)

 

அமைப்புச் செயலாளர்கள்:

 1. புலவர்.சுந்தரராசன்.

(தலைநகர்த் தமிழ்ச் சங்கம்)

 1. திரு.கு.புகழேந்தி.(மைசூர்த் தமிழ்ச் சங்கம்)

துணைத் தலைவர்கள்:

 1. திரு.அபூபக்கர்.( கோட்டயம் தமிழ்ச் சங்கம்)

2.திரு.சக்தி பெருமாள்

(குர்கான் தமிழ்ச் சங்கம்)

 1. திரு.துரை.

(தில்லித் தமிழ்ச் சங்கம்)

 1. திரு.துரைசாமி.

(புவனேசுவர் தமிழ்ச் சங்கம்)

பொருளாளர்: முனைவர்.கிருபானந்தம்.(ஐதராபாத்து மாநகர் தமிழ்ச் சங்கம்)

இணைப்பொருளாளர்:

திரு.சம்பத்து.(பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்)

செயலாளர்கள்:

 1. திரு.கணபதி.

(தலைநகர் தமிழ்ச் சங்கம்)

 1. முனைவர்.நக்கீரர்.

(கொல்கத்தா தமிழ்ச் சங்கம்)

 1. முனைவர்.வீ.முத்து.

(புதுவைத் தமிழ்ச் சங்கம்)

 1. திரு.திருநாவுக்கரசு.

(அகமதாபாத்து தமிழ்ச் சங்கம்)

இணைச் செயலாளர்கள்:

1.திரு.திவாகர்.

(விசாகப்பட்டினம் தமிழ்ச் சங்கம்)

 1. திரு.தண்டபாணி.

(சிவமொகா தமிழ்ச் சங்கம்)

3.திரு.நயினார்.

(திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம்)

 1. திரு.உதியன்.

(திருக்கோவலூர் தமிழ்ச் சங்கம்)

 1. திரு.சிவராமன்.

(கோவா தமிழ்ச் சங்கம்)

 1. திரு.பழனிவேல்.

(கோழிக்கோடு தமிழ்ச் சங்கம்)

 1. திரு.ஏ.ஆர்.கண்ணப்பன்.(போபால் தமிழ்ச் சங்கம்)
 2. திரு.சோழன் நம்பியார்.(சண்டிகர் தமிழ்ச் சங்கம்)
 3. திருமதி.தேன்மொழி இரவிக்குமார்.

(தென் கன்னட மாவட்டத் தமிழ்ச் சங்கம்)

 

(10,11,12. ஆகிய அமைப்புகளின்  பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும்.)

 

சட்ட அறிவுரைஞர்:

முனைவர்.எம்.வி.இரா சா.(தலைநகர் தமிழ்ச் சங்கம்)

 

இவர்கள் தவிர அந்தந்தச் சங்கங்களின்  பரிந்துரையின் பேரில் செயற்குழு/ பொதுக்கு,ழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்

 

– புகழேந்தி, அமைப்புச் செயலாளர்,

அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை