(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 984-990 - தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 991- 1002
இரசீது - பணப் பற்றுச் சீட்டுஇப்பணியில் ஆர்வமுள்ள அன்பர்களும், பத்திரிகைகளுக்குரியவர்களும் ஆசிரியர்களும் பொதுமக்களிடம் கட்டணம் நன்கொடை திரட்டிப் பெயர் விவரங்களுடன் அளித்துதவினால், அவரவர்கள் கொடுக்கும் பெயர்ப்பட்டியின்படி குருகுலத்தின் பணப் பற்றுச் சீட்டு - இரசீதுகள் அனுப்பப் பெறும்.நூல் ...