(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்: 851-864 - தொடர்ச்சி)
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 865-880
(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு.
கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
வருசம் - மரம்
பூரண சந்திரன் - நிறை நிலா
பிரயத்தநம் - முயற்சி
நட்சத்திரம் - விண்மீன்கள்
சமுத்திரம் - கடல்
பஞ்சேந்திரம் - ஐம்பொறி
ஆனந்தபாசுயம் - உவகை நீர்
சியேசுட்ட புத்திரன் - மூத்தமகன்
பௌத்திரன் - பேரன் (பெயரன் - பாட்டன் பெயரை உடையவன்)
தேகசுரம் ...