(வெருளி நோய்கள் 1151-1155: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1156-1160
சோள வெருளி - Kalampokiphobia
சோளம்(corn)மீதான மிகையான பேரச்சம் சோள வெருளி.நீரிழிவு, உடல் பருமன், செரிமானக் கோளாறு, வாந்தி, அரிப்பு, மயக்கநிலை, பறித் தொல்லை(Flatus) முதலியன சிலருக்கு ஏற்படலாம். இதனால் சோள வெருளி கொள்வோர் உள்ளனர்.சோளம் என்பதற்கான கிரேக்கச் சொல்லே Kalampoki.00
சோளத் தோசை வெருளி - Tortillaphobia
சோளத் தோசை(tortilla)பற்றிய அளவற்ற ...