image-42905

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1301 – 1313 :  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1285 - 1300 இன் தொடர்ச்சி) 1301. புவி வளைசலியல் Geoecology 1302. புவி நுட்பியல் Geotechnology 1303. புவிப் பொறியியல் Geology Engineering 1304. புவி வடிவளவியல் Geodesy 1305. புவி வடிவியல் Geomorphology  என்பதற்குப் புவிப்புற இயல்,  புவிப் புறவியல், புவி வடிவியல், நிலக்கூறியல், நிலவடிவ அமைப்பியல், நில வடிவியல், திணையியல், நில வடிவத்  தோற்றவியல், புவியுருவ வியல், நில உருவாக்க ...
image-42911

இலக்கியத்தின் எதிரிகள்  2/2: ம.பொ. சிவஞானம்

(இலக்கியத்தின் எதிரிகள்  1/2 தொடர்ச்சி) இலக்கியத்தின் எதிரிகள்  2/2 இராமாயணத்தில் தயரதனுடன் கூடி வாழ்ந்த மனைவியர் மூவர்தான். அறுபதினாயிரம் மனைவியர் என்பது பலதார மணத்தின் கொடுமையை மிகைப் படுத்திக்காட்ட கவிஞன் செய்த கற்பனை. ஆம். 'பலதார மணம்' என்ற தவற்றின் சிகரத்தில் தயரதனை ஏற்றி விடுகின்றான் கவிஞன். காப்பிய அமைப்பின் இலக்கணங்களை அறிந்தவர்கள் இந்தக் கற்பனையை அனுபவிப்பார்களே யன்றி ...
image-42903

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1285 – 1300:இலக்குவனார் திருவள்ளுவன் 

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1270 - 1284 இன் தொடர்ச்சி) 1285. புத்தியற்பியல் New physics 1286. புத்தினத் தோற்றவியல் Neoendemics 1287. புயலியல் Cyclonology 1288. புயனிலை யியல் புயல்கணிப்பு வானியல் என்றும் சமநேர வானிலை ஆய்வியல், சமநேர வானிலையியல், தொகுப்பு வானிலையியல் என்றும் குறிப்பிடுகின்றனர்.  Synoptic என்றால் இலத்தீனிலும் கிரேக்கத்திலும்  ஒருங்கே பார்த்தல் எனப் பொருள். வானிலையை ஒருங்கே பார்த்துப் புயல் நிலையைக் கணிப்பதால் ...
image-42900

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1270 – 1284: இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1253 – 1269 இன் தொடர்ச்சி) 1270. பிறழ்வு உளவியல்   Abnormal Psychology– பிறழ்நிலை உளவியல், பிறழ்வு உளவியல், அசாதாரண உளவியல் எனப்படுகின்றது. இவற்றுள் சுருக்கமான தமிழ்ச்சொல்லான பிறழ்வு உளவியல் ஏற்கப் பெற்றுள்ளது.Abnormal psychology1271. புகைக்கொடி யியல்Cometology1272. புண்ணியல் Helco என்பது கிரேக்க மொழியில் புண் எனப்படும்.Helcology1273. புதிய பொருளியல்New ...
image-42793

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  38

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  37 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 14 தொடர்ச்சி   'வழி தவறுகிற இந்தத் துணிச்சல் எங்கிருந்து பழகத் தொடங்குகிறது என்பதுதான் எனக்கும் விளங்கவில்லை. இன்னும் சிறிது காலத்துக்குக் கணக்கும், வரலாறும், விஞ்ஞானமும் கற்றுக் கொடுப்பதை நிறுத்திவிட்டு ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கற்றுக் கொடுக்கலாமா என்று கூடத் தோன்றுகிறது. சுதந்திரமும் உரிமைகளும் பெருகுவதற்கு முன்னால் படிக்காதவர்களில் சிலர் அறியாமையால் ...
image-42798

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.56-60

(இராவண காவியம்: 1.2.51-55 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம் மருதம். வேறு 56.கல்லிடைப் பிறந்த யாறுங் கரைபொரு குளனுந் தோயும், முல்லையம் புறவிற் றோன்று முருகுகான் யாறு பாயும், நெல்லினைக் கரும்பு காக்கும், நீரினைக் கால்வாய் தேக்கும், மல்லலஞ் செருவிற் காஞ்சி வஞ்சியு மருதம் பூக்கும். 57.சேற்றினை யுழுவார் சேற்றிற் செந்நெலை விதைப்பார் செந்நெல் நாற்றினை நடுவார் நாற்றின் நடுக்களை களைவார் நன்னெல் தூற்றினை ...
image-42878

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1253 – 1269 :  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1241- 1252 இன் தொடர்ச்சி) 1253. பாறை இயற்பியல் Petrophysics 1254. பாறை நகர்வியல் Petrotectonics 1255. பாறை விசையியல்  Rock mechanics 1256. பாறைக் காந்தவியல் Palaeo என்பதற்குப் பண்டைய என்பதுதான் பொருள். எனினும் இங்கே பண்டைய தோற்றமான பாறையைக் குறிப்பிடுகிறது. எனவே  பாறைக் காந்த வியல் எனப்படுகிறது. Palaeo Magnetism 1257. பாறையியல் Litho என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பாறை/கல். Petra ...
image-42892

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1251-1260)-இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1241-1250) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 126. நிறை அழிதல் (காமவேட்கையால் தன்னிலை இழந்து உரைத்தல்) நாணப்பூட்டு உள்ள நிறை என்னும் கதவைக் காமக்கோடரி உடைக்கிறது.(1251) என் நெஞ்சத்தை நள்ளிரவிலும் ஆள்கிறதே காமம்! (1252) காமம் மறைக்க இயலாமல் தும்மல்போல் வெளியாகிறதே!(1253) மன உறுதியை மீறிக் காமம் வெளிப்படுகிறதே (1254) பிரிந்தார் பின் செல்லா மான உணர்வை காமநோயர் அறியவில்லையே! (1255) நீங்கினார் பின் ...
image-42875

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1241- 1252 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1225 – 1240 இன் தொடர்ச்சி) 1241. பார்ப்பியல் neos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள்கள் இளமை, புதிய. Neossos என்பது இளம்பறவை எனப் பொருள். “மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே” என்னும் தொல்காப்பியப் பொருளதிகார நூற்பா(548) மூலம் தொல்காப்பியர் பறவை ...
image-42872

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1225 – 1240 :  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1210 - 1224   இன் தொடர்ச்சி) 1225. பன்னாட்டுப் பொருளியல் International economics 1226. பாசக்கியூ இயல் ஐரோப்பாவிலுள்ள பீரெனே (Pyrenees) மலைத்தொடரின் மேற்குப் பகுதியில் உள்ள பாசக்கியூ(பாசுக்கு) நாட்டில் வாழும்  பாசக்கியூ மக்களால் பேசப்படும் மொழியே பாசக்கியூ மொழி அல்லது ஈசுகரா மொழி(Basque/Euskara) ஆகும். இம்மொழி பேசும் மக்களின் கலை, பண்பாடு முதலிய குறித்து ...
image-42817

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 64

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 63. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 25 தொடர்ச்சி   என் மனம் திடுக்கிட்டாற் போல் நின்றது. உணவை மறந்து அவருடைய புதிய கருத்தில் சென்றது. அவர், விட்ட மோர் இலையைவிட்டு ஓடி மனைவியின் இலைப்பக்கம் சென்றது. 'அப்புறம் யோசிக்கலாம். சோற்றைப் பிசையுங்கள். மோர் தரையில் ஓடுகிறது' என்று மனைவி சொன்ன போதுதான் என் கைகள் ...
image-42886

இலக்கியத்தின் எதிரிகள்  1/2: ம.பொ. சிவஞானம்

இலக்கியத்தின் எதிரிகள்  1/2 ஏதேனும் ஒரு எதிர்ப்பு இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பது பெரியார் ஈ.வெ.ராவுக்கு வழக்கமாகி விட்டது. காரண காரியத்தோடு எதிர்ப்பு நடத்தப்பட்டால் அதைப்பற்றிக் குறை கூறுவதற்கில்லை. ஆனால், காரண காரியம் இல்லாமலே சுய விளம்பரத்திற்காக எதிர்ப்பு இயக்கம் நடத்துவது குறைமட்டுமல்ல குற்றமுமாகும்.பெரியார் ஈ.வெ.ரா, அரசியலில் நல்ல அனுபவமுடையவர். சமூக சீர்கேடுகளைப் பற்றியும் வெகுவாக ஆராய்ந்திருக்கிறார். இந்த ...