image-42509

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 56

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 55. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 23 கோவைக்குச் சென்றதும் மாலனுடைய கடிதம் பார்த்தேன். வேலை எங்கும் கிடைக்கவில்லை என்பதைக் குறித்து வருந்தி எழுதியிருந்தான். நான் இருக்கும் கூட்டுறவுத் துறையிலேயே தனக்கும் வேலை தேடித் தருமாறு கோரி இருந்தான். ஒரு வேளை சோதிடர் சொன்னதைக்கேட்டே இந்த முடிவுக்கு வந்தானோ என எண்ணினேன். இயன்ற முயற்சி ...
image-42522

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 835 – 849 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  820 -  834 இன் தொடர்ச்சி) 835.  திண்ம ஏரண நுட்பியல் Solid Logic Technology 836. திபேத்தியல் Tibetology 837. திமிங்கில இயல் cetus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் திமிங்கிலம். Cetology 838. திராட்சை வளர்ப்பியல் திராட்சை தொடர்பானவற்றைக் குறிக்கும் பழங் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவான oeno சொல் eno என மாறியுள்ளது. Enology 839. திராவிடவியல் Dravidology 840. திருமறைக் குறியீட்டியல் மூலச்சொல்லான typus ...
image-42506

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 820 – 834 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  803 - 819 இன் தொடர்ச்சி) 820. தாவரமருந்தியல்  Ethnopharmacology என்பதன் நேர் பொருள் தாவரமருந்தியல்  என்பதுதான். ஆனால், இத்துறை பெரும்பான்மை தாவரங் களுக்கும் சிறுபான்மை விலங்கு களுக்குமான மருந்து குறித்த இயல். எனவேதான் தாவர மருந்தியல் எனப்படுகிறது. Ethnopharmacology 821. தாவரவியல் Botany 822. தாழ் ஆற்றல் இயற்பியல் Low energy physics 823. தாழ் ஓசையியல் கீழ் ஓசையியல் என்றும் ...
image-42503

தந்தை பெரியார் சிந்தனைகள் முடிவுரை: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 40 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 41 முடிவுரை  முடிவுரை: என் பேச்சுகளுக்கு மூல மனிதராக இருக்கும் நாயக்கர் வாழ்க்கைக் குறிப்புகளையும் அவரது தோற்றத்தைப் பற்றியும் இன்று விளக்கப்பெற்றது. மொழிபற்றிய தோற்றம் வரலாற்று அடிப்படையில் விளக்கப்பெற்றது. அடுத்து இதன் அடிப்படையில் எது தமிழ் என்பது தெளிவாக்கப் பெற்றது. பலகால உழைப்புதான் மொழியாக அமைந்தது என்று சுட்டப்பெற்றது. ...
image-42500

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 803 – 819 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  780 - 802 இன் தொடர்ச்சி) 803. தாங்குட்டியல்                                                                        தாங்குட்டு(Tangut) மக்களின் மொழி, கலை, பண்பாடு, வரலாறு முதலியன குறித்து  ஆராயும் துறை தாங்குட்டியல் எனப்படுகிறது. 804. தாசியா இயல்         தாசியா இயல்(Dacology) என்பது திரேசியலின்(Thracology ) ஒரு பிரிவாகும். பழைய உரோமானியப் பேரரசின் தாசியா நாட்டு மக்களின்  மொழி, இலக்கியம், வரலாறு, சமயம், கலை, பண்பாடு, பொருளியல், ...
image-42451

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 31

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 30 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 12 தொடர்ச்சி சில நாட்களாகவே அவன் போக்கு ஒரு மாதிரி விரும்பத்தகாத விதத்தில் மாறியிருந்தது. பள்ளிக்கூடத்திலிருந்து நேரங்கழித்து வீடு திரும்புதல், அந்தச் செலவு, இந்தச் செலவு என்று அடிக்கடி காசு கேட்டல், வீட்டில் தங்காமல் வெளியே சுற்றுதல் என்ற பழக்கங்கள் உண்டாயிருந்தன. பன்னிரண்டிலிருந்து பதினெட்டு வயது வரையுள்ள ...
image-42497

குவிகம், சங்க இலக்கியத்தில் நகைச்சுவை, கண.சிற்சபேசன்

நிகழ்வு 1 மாலை 6.30-6.45  : குறும்புதினப் போட்டிமுடிவுகள் நிகழ்வு 2 மாலை 6.45-7.45 : சங்க இலக்கியத்தில் நகைச்சுவை : பேரா.கண.சிற்சபேசன் 6.15 மணி முதல் நிகழ்வில் இணைய இயலும்நுழைவு எண்  / Zoom  Meeting ID: 619 157 9931 – கடவுச் சொல்  / passcode kuvikam123 அல்லது இணைப்பு    https://bit.ly/34L3qlzநம் வலை  youtube இணைப்பு  https://bit.ly/3sFFJTQ
image-42493

தமிழர் வரலாற்றுத் தடம் – 4 – தாய்மொழி காக்க நடைபெற்ற போராட்ட வரலாறுகள்

தமிழகப் பெண்கள் செயற்களம் நடத்தும் தமிழர் வரலாற்றுத் தடம் - 4 பிப்பிரவரி 21 உலகத் தாய்மொழி நாளை  முன்னிட்டு    தாய்மொழி காக்க நடைபெற்ற  போராட்ட வரலாறுகள் என்ற தலைப்பில் இணைய வழி நினைவுப் பகிர்வுகள் நாள்:  மாசி 08, 2053 20-02-2022, ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 அடையாள எண்:  839 6569 6118 ; கடவுச் சொல்: 101010 கூட்டத்தில் இணைய... https://us02web.zoom.us/j/83965696118?pwd=eEVQb3ZXV3A1ZEhlUnBWNm0zY01FUT09 சான்றோர்களின் கடந்த கால ஈகத்தையும் பட்டறிவையும் அடுத்தத் தலைமுறைக்குக் கடத்திடும் நோக்கத்துடன் இந்நிகழ்வில்.. மொழிப் மீட்புப் போராட்டங்களில் களம் கண்டவர்களின் களப் பணியை பற்றி அல்லது தமது நேரடி களப் பணியைப் பற்றிய நினைவுகளை  பகிர உள்ளவர்கள் 👇👇👇 மொழிப் போர்  ஈகையர் ஐயா அ. இரவீந்திரன் என்ற இரவி வாமணன் அவர்கள் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் பேராசிரியர் சி. இலக்குவனார் பற்றி அவருடைய பெருமகனார் ஐயா இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் பற்றி அவருடைய பெயரர் முனைவர் கோ. வீரமணி அவர்கள் பாவலரேறு பெருஞ்சித்திரனார்  பற்றி அவருடைய பெருமகனார் முனைவர் மா. பூங்குன்றன் அவர்கள் திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் பற்றி அவருடைய துணைவியார் அம்மா இறை பொற்கொடி அவர்கள் இணைய வழி நடைபெறும் இக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்பீர்! அழைக்கிறது.. தமிழகப் பெண்கள் செயற்களம் சென்னை, தமிழ்நாடு. 9884187979 ; 9094430334
image-42409

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.26-30

(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 21-25 தொடர்ச்சி) 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் கிழக்கு நாடு   26. மஞ்சுதவழ் தருமேற்கு மலைத்தொடர்கீழ்ப் படமேற்கில் விஞ்சுபுகழ்ப் பெருஞ்சேர வேந்தரிருந் தினிதாண்ட வஞ்சியெனப் பெயர்பூண்ட மலிவளத்த திருநகரைக் கொஞ்சுதலை ஈகராகக் கொண்டதுவா லிதன்கீழ்பால். கிழக்கு நாடு 27. சிங்களஞ்சா வகமுதலாந் தீவுகளும் திரையோவா வங்கவிருங் கடற்பரப்பும் மரஞ்செறிகான் மலையருகச் செங்கரும்புஞ் செந்நெல்லுஞ் செருக்கொடுவான் றொடவிகலும் பொங்குவள வயல்மருதம் புனைநாடாப் பொலிந்ததுவே. 28. அம்மருத ...
image-42485

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 780 – 802 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  759 -  779  இன் தொடர்ச்சி) 780. தண்டனை யியல்                        781. தண்டூர்திக் கணிப்பியல்Penology / Poenology 781. Sporalogy782. தணிப்பக உளவியல் Clinical psychology783. தமிழியல்Tamilology784. தரப் பொறியியல்Quality Engineering785. தர மும்மைQuality Trilogy786. தரவரிசைப் புள்ளியியல்Rank order statistics787. தரவு வனைம ...
image-42482

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 759 – 779 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  746 - 758  இன் தொடர்ச்சி) 759. தகவலியல் Informatics 760. தகவல் தொடர்புப் பொறியியல் Communication Engineering 761. தகவல் நுட்பியல் Information Technology 762. தகவல் முறைமைப் பொறியியல் Information Systems Engineering 763. தகைமையியல் Timology என்பது மேன்மை, மாண்பு, சிறப்பு, தகுநிலை முதலியவை பற்றிய இயல். இதனை விழுமியம் என்னும் பொருளிலேயே ஆங்கிலத்தில் பெரும்பாலும் குறிப்பிடு கின்றனர். தமிழிலும் ...
image-42487

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1181-1190) – இலக்குவனார் திருவள்ளுவன்

(முன் பகுதியின் தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (திருவள்ளுவர், திருக்குறள்,)  காமத்துப்பால் 119. பசப்புறு பரவல் - பிரிவால் வந்த பசலையைக் கூறல் 101.  காதலரின் பிரிவிற்கு இசைந்தேன் பசலைக்கு யார் காரணமென்பேன்? (1181) 102. காதலர் தந்தார் என உடலெங்கும் பரவுகிறது பசலை. (1182) 103. அழகையும் நாணத்தையும் கொண்டார்; காமநோயும் பசலையும் தந்தார். (1183) 104. பேச்சிலும் நினைப்பிலும் அவரே! வந்தது ஏனோ பசலை? ...