image-42480

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 746 – 758 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  722 - 745 இன் தொடர்ச்சி) 746. தகவலியல் Informatics 747. தகவல் தொடர்புப் பொறியியல் Communication Engineering 748. தகவல் நுட்பியல் Information Technology 749. தகவல் முறைமைப் பொறியியல் Information Systems Engineering 750. தகைமையியல் Timology என்பது மேன்மை, மாண்பு, சிறப்பு, தகுநிலை முதலியவை பற்றிய இயல். இதனை விழுமியம் என்னும் பொருளிலேயே ஆங்கிலத்தில் பெரும்பாலும் குறிப்பிடு கின்றனர். தமிழிலும் ...
image-42477

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 55

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 54. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 22 தொடர்ச்சி 'நாம் வீடுகளுக்கு வலுவான கதவும் சன்னலும் வைத்து, உறுதியான தாழ்ப்பாளும் போட்டு இரவில் படுத்துக் கொள்கிறோம். வாசலுள் யாரும் இறங்கி வராதபடி வாசலிலும் கம்பிகள் போட்டுவிடுகிறோம். எல்லோரும் இப்படிச் செய்தால் திருடர்கள் எப்படிப் பிழைப்பார்கள்? அவர்களுடைய மனைவி மக்கள் என்ன ஆவார்கள்?' என்றார் பாக்கியம். இப்போது ...
image-42467

ஆளுநர் அதிகாரங்கள் – ஏட்டிலும் நாட்டிலும் – இணைய உரையரங்கம்

தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் ஆளுநர் அதிகாரங்கள் - ஏட்டிலும் நாட்டிலும் - இணைய உரையரங்கம் மாசி 08, 2053 / ஞாயிறு / 20.02.2022 காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: செல்வி சி.  வானிலா தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்: முனைவர் நா.இளங்கோ, புதுச்சேரியிலிருந்து பணியாளுமையர் பொறி. த.ஞானசேகரன், ...
image-42456

பெரியார் பற்றி அறிஞர்கள் தொடர்ச்சி : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 39 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 40 பெரியார் பற்றி அறிஞர்கள் தொடர்ச்சி (18) “மனச்சாட்சிக்கும் தொண்டுக்கும் பக்தரான நாயக்கரை ‘நாத்திகன்’ என்று கூறும் அன்பர்கள் நாத்திகம் யாது என்றே தெரிந்து கொள்ளவில்லை என்றே சொல்லுவேன். . . அநீதியை எதிர்க்கத் திறமையும், தைரியமும் அற்ற ஏழைகளாய்ச் சொரணையற்றுக் கிடந்த தமிழர்களின் உள்ளத்தை, அடி ...
image-42463

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 722 – 745 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  706 - 721 இன் தொடர்ச்சி) 722. செலவுப் பொருளியல் Cost Economics723. செலவுப் பொறியியல்Cost Engineering724. செல்வ உற்பத்தியியல்Chrysology725. செல்வ வியல் இலத்தீன், கிரேக்கச்சொற்கள் செல்வம் என்று குறிக்கும் சொற்கள் அடிப்படையில் இச் சொற்கள் உருவாகின.Aphnology / Plutology(1)726. செவி மூக்கு மிடற்றியல்.   காது, மூக்கு, தொண்டை நோயியல் என்றும் ...
image-42447

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 30

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 29 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 12 'எண்ணத்தறியிற் சிறு நினைவு இழையோட இழையோடமுன்னுக்குப் பின் முரணாய் முற்றும் கற்பனையாய்ப்பன்னும் பகற்கனவாய்ப் பாழாய்ப் பழம் பொய்யாய்என்னென்ன நினைக்கின்றாய் ஏழைச் சிறுமனமே!' உடல் ஓய்ந்து நோயில் படுத்துவிட்டால் தன்னைச் சுற்றிலும் காலமே அடங்கி, ஒடுங்கி, முடங்கி இயக்கமற்றுப் போய்விட்டது போல் எங்கும் ஓர் அசதி தென்படும். அப்போது ...
image-42461

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 706 – 721 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  683 - 705 இன் தொடர்ச்சி) 706. சூழமைவியல் சூழல் மேம்படும் போது அதற்கேற்ப மனிதச் செயல்பாடுகளிலும் முன்னேற்றம் காண்பது குறித்த அறிவியலையும் euthenics என்றுதான் கூறுகின்றனர். இதையே மரபணு இணக்கச் சூழலியல் என்கின்றனர். இதனைச் சுருக்கமாகச் சூழமைவியல் – Euthenics (2) எனலாம்.Euthenics (2)707. செதிற்பூச்சி யியல்Coccidology708. செதுக்கியல்Anaglyptics 709. செப்ப  ...
image-42401

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 683 – 705 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  673 - 682 இன் தொடர்ச்சி) 683. சுவடி இலக்கியவியல்Papyrology684. சுழலியக்கவியல்Gyroscopics685. சுழலியல்Gyrostatics686. சுழல் இயங்கியல்Gyro dynamics687. சுழல் காந்தவியல்Gyromagnetics688. வளைசலிய ஆற்றலியல்Ecological energetics689. சூரிய அதிர்வியல்Helioseismology690. சூரிய இயல்Heliology691. சூழிய Environmental – சுற்றாடல், சுற்றுச்சூழல் சார்ந்த, சுற்றுச்சூழல், சூழ்நிலை,   சுற்றுப்புறம், சுற்றுப்புற, சுற்றுப்புறச் சூழ்நிலை, சூழல், சூழ்நிலைக்கான, புறச்சுற்று,  ...
image-42406

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.21-25

(இராவண காவியம்: 2. தமிழகப் படலம், 16-20 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 2. தமிழகப் படலம் திராவிடம் 21.அந்நகரம் பஃறுளியாற் றங்கரையி லுலகிலுள்ள எந்நகரு மிந்நகருக் கிணையாகா தெனும்படிக்குத் தன்னிகராந் தமிழ்வளர்க்குந் தலைக்கழக மோடுதமிழ் மன்னர்களும் புலவர்களும் வாழ்நிலையா விருந்ததுவே,   திராவிடம் 22.அந்நாட்டின் வடக்காவா னணிவிந்த மதன்றெற்கா நன்னாட்டின் முன்னாட்டு நாடாநன் னலங்காட்டும் பன்னாட்டு முன்னீட்டும் பயன்காட்டும் படியமைந்த தென்னாட்டின் வடகாடாந் திருநாடு திகழ்ந்ததுவால், 23.மலைப்பிறந்து கற்றவழ்ந்து மலைச்சாரல் வழிநடந்தே இலைப்பரந்த நறுமுல்லை ...
image-42398

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 673 – 682 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  664 - 672 இன் தொடர்ச்சி) 673. சிற்றின்பவியல்   érōs, érōtos என்னும் பழங்கிரேக்கச் சொற்களின் பொருள் காதல். பாலியல் விழைவு, சிற்றின்பம் தொடர்பான வற்றைக் குறிக்கப் பயன் படுத்தப்படுகின்றன. Erotology 674. சீனவியல் Sinology 675. சுதைப்புல இயல் சுண்ணாம்புத் தளத்தைக் குறிப்பிடும் Karst என்னும் செருமானியச் சொல்லில் இருந்து உருவானது. Karstology 676. சுமேரிய இயல் Sumerology 677. சுரங்கப் புவியியல் Mining Geology– சுரங்க ...
image-42245

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் நிறைவு – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த்தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 23 - நிறைவு திறனாய்வு (தொடர்ச்சி) இலக்கியத்தின் சமுதாய உள்ளடக்கம் பற்றிய கோட்பாடுகளும் அணுகு முறைகளும் இங்கு வளர்ச்சியடைந்தது போல் இலக்கியத்தின் உருவம் பற்றிய விமர்சனக் கோட்பாடுகளும் ஈழத்தில் இக்காலப் பகுதியில் வளர்ச்சியடைந்தன. இலக்கிய வடிவங்கள், இலக்கியப் பாகுபாடு, இலக்கிய ரசனை என்பவை பற்றிய சிந்தனைகளை இவை உள்ளடக்கின. இவ்வகையில் கவிதைக் கோட்பாடுகளை ...
image-42347

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 54

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 53. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 22 தொடர்ச்சி   ஆனாலும் இவ்வளவு தெளிவு ஏற்படவில்லையே என்று உணர்ந்தேன். சிலர் நூல்களைப் படிப்பதால் மூளையில் இன்னும் கொஞ்சம் சரக்குச் சேர்த்துக் கொள்கிறார்கள். என் நிலைமை அப்படித்தான் இருந்தது. என் நிலை மட்டும் அல்ல. பெரும்பாலும் நிலை அதுதான். அதனால்தான் படிப்பு என்பது ஒரு சுமையாகத் தோன்றுகிறது. ...