(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 66/69 இன் தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம்
67/69
அச்சில் உள்ள தமிழ் நூல்கள்
மேற்குறித்த நூல்கள்தவிர, மேலும் சில நூல்களையும் எழுதியுள்ளார். அவை அச்சில் உள்ளன. அவற்றில் தமிழ் நூல்கள் வருமாறு:
தமிழ் அழகியல் - உலகளாவிய ஒப்பு நோக்கு
தமிழரின் அழகுணர்வு நீண்ட நெடுங்காலமாகவே மொழி, இலக்கியம், கவிதையியல், இசை, ...