மார்கழி 18, 2051/சனவரி 2, 2021
அன்புடையீர் வணக்கம்,
பாணர் பொருநர் விறலியர் கூத்தரென
பாருலவித் திரிந்தவரை -மீண்டும்
பார் பார்க்க செய்ய வைக்க
பேரவையும் முனைந்ததிங்கே!
யாழிசைத்துப் பண்ணமைத்து
நாட்டியம் தன்னோடு கூத்தையும்
கலந்தமைத்து
இசைத்தமிழ்தனை வளர்த்த
பாணர் தம் வரலாற்றை
இலக்கியம் , தொல்லியல் சான்று வழி
ஆற்றுப்படுத்த முனைகிறார்
முனைவர் சு.பழனியப்பன்.
அவர்களின் தமிழருவியில் உளம் நனைக்க,
மார்கழி 18, 2051/சனவரி 2 ஆம் நாள் சனிக்கிழமை, கிழக்கு நேரம் இரவு 8.30 ...