ஈழத்தமிழர் இனச்சிக்கலில் இலங்கை
இந்திய ஒப்பந்தத்தின் அன்றைய இன்றைய வகிபாகம்
ஞாயிறு ஆடி 18, 2051 ஆகத்து 02, 2020
இரவு 7.30 (இலங்கை இந்திய நேரம்)
ஐரோப்பிய நேரம் மாலை 4.00
இங்கிலாந்து நேரம் பிற்பகல் 3.00
தொரண்டோ, புது யாரக்கு நேரம் காலை 10.00
கனடியத் தமிழர் மாமன்றமத்தின் ஒத்துழைப்பில்
அணுக்கிச்(ZOOM) செயலி வழியாக ஆய்வுரைகளும் கலந்துரையாடலும்
நெறியாள்கை: திரு. இரமணன் சந்திரசேகரமூர்த்தி ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர்
கருத்துரை வழங்குவோர் :
பேராசிரியர் சோசெப்பு சந்திரகாந்தன்,
தொரண்டோ பல்கலைக்கழகம், கனடா
பேராசிரியர் இராமு மணிவண்ணன்
சென்னைப் பல்கலைக்கழகம், ...