ஆனி 21, 2051 / சூலை 5 ,2020
மாலை 6.30
குவிகம் இணைய அளவளாவல்
கலைமாமணி எசுஆர்சி சுந்தரம்
வாரம் ஒரு புத்தகம்
நான் என்னைத் தேடுகிறேன் - கவிதைகள்
நூல் குறித்து - கவிஞர் சுரேசு இராசகோபால்
இவ்வாரச் சிறப்பு விருந்தினர் திரு சுந்தரம் 63 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறார்களுக்காகக் கதைகள், கட்டுரைகள், நாடகம் எழுதி வருபவர்; சிறுவர் சங்கம் அமைத்து நிகழ்வுகள், போட்டிகள், ...