அறிஞர் சாகிர் உசேன் கலைக்கல்லூரி தமிழ்த்துறை நடத்தும்
தமிழக அனைத்துக் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவுப் போட்டிகள்
கவிதை, கட்டுரை, கையெழுத்து,ஓவியம், வண்ணக்கோலம்
தங்க, வெள்ளி நாணயங்கள், பணப்பரிசு
படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதிநாள் மார்கழி 23, 2050 - 08.01.2020
பதிவுக்கட்டணம் ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனி உரூபாய் 75/-தனித்தனிக் கட்டணம் செலுத்தி ஒருவர் எத்தனைப் போட்டிகளிலும் கலந்து ...