எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.(திருவள்ளுவர், திருக்குறள்
666)
உலகத்
தமிழ்
நாள்
கட்டுரைப்
போட்டி
30 பரிசுகள்
தமிழ்க்காப்புக்கழகம் தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகளுடன் இணைந்து கார்த்திகை 01 / நவம்பர் 17 அன்று சென்னையில் உலகத் தமிழ் நாள் கொண்டாட உள்ளது. அதை முன்னிட்டுக் கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளனர்.
விவரம் வருமாறு:
தலைப்பு:
உயர்தனிச்செந்தமிழ் மொழியை உலகெங்கும் பரப்புவோம்!
தமிழ்நாட்டில் தமிழ் கல்விமொழி, ஆட்சி மொழி,அலுவலக மொழி, ...