image-38084

உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது

உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும் தமிழ்நாடு - புதுச்சேரி தமிழ் அமைப்புகள் சில ஒன்று சேர்ந்து இன்று - நவம்பர் 17 - உலகத்தமிழ்நாள் கொண்டாடுகின்றன. பாராட்டிற்குரிய நிகழ்வாக இது உள்ளது. தாய்மொழி நாள் என ஒன்று யுனெசுகோ அறிவிப்பிற்கிணங்கக் கொண்டாடப்படுகிறது. ஆனால், அந்த நாளில் இந்திய அரசு சமசுகிருத நாளைத்தான் கொண்டாடுகிறது. தமிழையும் ...
image-38080

வள்ளுவத்தின் மையப்பொருள் மதமா? மனிதமா? – தோழர் சுப.வீரபாண்டியன்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை அறிவுத்தேடல்-5 ஐப்பசி 29, 2050 வெள்ளிக்கிழமை 15-11-2019  மாலை 5.30 அன்பகம், தேனாம்பேட்டை,சென்னை வள்ளுவத்தின் மையப்பொருள் மதமா? மனிதமா? – தோழர் சுப.வீரபாண்டியன்  துரை.செ.கண்ணன்(செய்தித் தொடர்பாளர்
image-38074

உலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா

கார்த்திகை 1, 2050  / நவம்பர் 17,  2019 : மணியம்மையார் குளிரரங்கம், பெரியார் திடல், சென்னை 7 காலை 9.15 மணி: மூலிகைப் பானம் நண்பகல் 1.15  மணி : உணவு உலகத் தமிழ் நாள் சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா தமிழ்த்தாய் வாழ்த்து:  இசைக்கடல் ஆத்துமநாதன் மாணாக்கர்கள் வரவேற்புரை: திரு அக்னி சுப்பிரமணியன், தலைவர், உலகத்தமிழர் பேரவை தலைமை : இலக்குவனார் ...
image-38070

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 52

ஐப்பசி 30, 2050 / சனி / 16.11.2019 / மாலை 6.00 தலைப்பு: நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்ப்பில் இயூவால் நோஃகா அராரி(yuval noah harari)யின் மாந்தர் (sapiens) சிறப்புரை :   எழுத்தாளர் சா கந்தசாமி (சாகித்திய அக்காதெமி விருதாளர்) ஆறாவது தளம் , மூகாம்பிகை வளாகம்,      சி பி இராமசாமி ...
image-38066

இலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்

கார்த்திகை 01, 2050 / 17.11.2019 முற்பகல் 11.00 குவிகம் இல்லம், 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை சிறப்புரை: என் எழுத்தும் நானும்: திருவாட்டி தேவி நாச்சியப்பன் தொடர்பிற்கு:  அ.இராமச்சந்திரன் 044 24918096, எசு.கிருபானந்தன் 9791069435
image-38060

திருவள்ளுவரை மதச்சிறையில் தள்ளாதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரை மதச்சிறையில் தள்ளாதீர்! 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என்கிறார் பாரதியார். 'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே' என்கிறார் பாரதிதாசன். ஆனால், இன்றைக்கு வையகப் புகழுக்குக் காரணமான வள்ளுவரை இழிவுபடுத்திச் சிலர் தமிழ்நாட்டை நாணிக் குனிய வைக்கின்றனர். திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசுவதாலோ சாதி, சமய அடையாளங்களை அவர் மீது திணிப்பதாலோ களங்கம் திருவள்ளுவருக்கு இல்லை. ஈனச் செயல் புரிவோருக்குத்தான் இழிபிறவியர் என்ற களங்கம். ஆதலின் அத்தகையோர் தங்களைத் ...
image-38056

உலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி

உலகத்தமிழ்நாளை முன்னிட்டு நடத்தப்பெறும் கட்டுரைப்போட்டிக்கான கட்டுரைகளை வரும் 14ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும். மின்வரி - thamizh.kazhakam@gmail.com  பத்து முதல் பரிசுகள், 20 இரண்டாம் பரிசுகள். அகவை, படிப்பு வேறுபாடின்றி யாவரும் பங்கேற்கலாம்.
image-38053

மின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்

பேரா.சி.இலக்குவனாரின்  110ஆவது பெருமங்கலத்தை முன்னிட்டு மின் ஆய்விதழ் ‘செந்தமிழியல்’ வெளியீடு எதிர்வரும் கார்த்திகை 01, 2050 / 17.11.2019 தமிழ்மொழி மீட்புப் போராளி  செந்தமிழ்க் காவலர்  பேராசிரியர் சி.இலக்குவனார் ஐயா அவர்களின் 110ஆவது பிறந்தநாளாகும். இவர் தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்கள் ...
image-38048

விக்கிப்பீடியாக் கட்டுரைப் போட்டி : தொடர்தொகுப்பு நிகழ்வு

ஐப்பசி 24, 2050  ஞாயிறு   நவம்பர் 10,  2019 நேரம் – காலை 10.00 – மாலை 5.00  (இதற்கிடையே வரலாம்) இடம்:  பயிலகம், மென்பொருள் பயிற்சி நிறுவனம், 7, விசயா நகர் முதல் முதன்மைச் சாலை, பூங்காவுக்கு எதிரில், வேளச்சேரி, சென்னை 600042   நிகழ்ச்சி நிரல்: போட்டி அறிமுகம்  போட்டி தொடர்பான வழிகாட்டல் கொடுத்துள்ள தலைப்பில் கட்டுரை உருவாக்கம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு தமிழ்க் ...
image-38043

அளவளாவல்: ஐந்து கதைகள்

ஐப்பசி 24, 2050  ஞாயிறு   நவம்பர் 10,  2019 மாலை 5.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 அளவளாவல்: ஐந்து கதைகள் இணைதல் மண்ணின் ஓசை மணல்குடம் மீட்சி சிறைப்பட்டவன் திறனாய்வாளர் ஐவர் கிரிசா பாசுகர் சாய் சுந்தரி நாராயணன் ந.பானுமதி இலதா இரகநாதன் சங்கர் தெலுங்கில் வெளிவந்த 'விமுக்தா' நூலிற்கும் அதன் தமிழ் மொழிபெயர்ப்பான 'மீட்சி 'நூலிற்கும் 2015 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி ...
image-38038

தமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

தமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப் பொருட்படுத்தாதவர்களால்தான் தமிழ், மக்கள் பயன்பாட்டில் இருந்து குறைந்து வந்தது. இப்பொழுது விரைவாகவே குறைகிறது. பிற மொழிச் சொற்களைக் கலந்ததால்தான் நாவலந்தீவு முழுவதும் இருந்த தமிழ் இன்றைக்குத் தமிழ்நாட்டில் அங்கும் இங்குமாகப் பயன்படுத்தப்படும் சிறுமை நிலைக்கு வந்து விட்டது. பிறமொழிச் சொற்களின் ஒலிப்பிற்காகப் பிற மொழி எழுத்தொலிகளைத் தமிழ் நெடுங்கணக்கில் புகுத்தியதால்தான் தமிழில் இருந்து புதுப் ...
image-38034

குவிகம் இல்லம் – அளவளாவல் : ஏ.பாசுகர்

ஐப்பசி 17, 2050 ஞாயிறு 03.11.2019 மாலை 5.00 மணி குவிகம் இல்லம் 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை அளவளாவல் : பரிக்குசா, யவனிகா நாடகக் குழுக்களிலும் படைப்பு வட்டத்திலும் குறிப்பிடத்தகுந்த பங்காற்றி வரும் திரு ஏ.பாசுகர்