ஆவணி 04, 2050 புதன்கிழமை 21.8.2019 மாலை 5.00
இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி
பெரியாரியல் சிறப்புக் கருத்தரங்கம்
வரவேற்புரை: இர.இராசு (மண்டலத் தலைவர்) தலைமை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர்) முன்னிலை: இரா.சிவா (மாநிலத் திமுக அமைப்பாளர் தெற்கு, புதுச்சேரி)
தலைப்பு : திராவிடம் - நேற்று, இன்று, நாளை - வழக்குரைஞர் இள.புகழேந்தி (திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்) ...