image-54245

வெருளி நோய்கள் 574-578: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 569-573: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 574-578 574. ஒறுப்பு வெருளி- Rhabdophobia/ Rhobdophobia/ Mastigophobia/Poinephobia தண்டனை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஒறுப்பு வெருளி. குறைகூறப்படுவோம், தண்டிக்கப்படுவோம், கழி, கம்பு, தடி, கம்பி, கோல், மந்திரக்கோல்  போன்றவற்றால் அடிக்கப்படுவோம் என்றெல்லாம் காரணமின்றி அச்சம் கொள்வர். குற்றங்கள் செய்து விட்டு அஞ்சாதிருப்பதுபோல் வெளியே காட்டிக்கொண்டு தண்டனை பற்றிய பேரச்சம்  கொள்வோர் உள்ளனர். ...
image-54237

வெருளி நோய்கள் 569-573: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 564-568: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 569-573 569. ஒளி வீச்சு வெருளி - Selaphobia ஒளி வீச்சு குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒளி வீச்சு வெருளி. கால் கை வலிப்பு உள்ளவர்களும் ஒற்றைத் தலைவலி உள்ளவர்களும் பெரிதும் ஒளி வெருளி உள்ளவர்களாக உள்ளனர். இத்தகையோர் இரவில் வெளியே செல்வதையும் இரவு மன்றங்களுக்குச் செல்வதையும் தவிர்க்க வேண்டும். selas என்னும் கிரேக்கச் சொல்லுக்கு ...
image-54242

தமிழ்க்காப்புக்கழகம்-இணைய அரங்கம்: ஆளுமையர்உரை 146 & 147 + நூலரங்கம்

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௧ - 411)    தமிழே விழி!                                                                தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் ஆளுமையர் உரை 146 & 147; நூலரங்கம் ஐப்பசி 08, 2056 ஞாயிறு 26.10.2025 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / ...
image-54222

வெருளி நோய்கள் 564-568: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 559-563: இலக்குவனார் திருவள்ளுவன்) 564. ஒவ்வாமை குறுமி வெருளி – Erisphobia ஒவ்வாமை குறுமி(dwarf planet Eris) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒவ்வாமை குறுமி வெருளி. dwarf என அழைக்கப்படுவதை உயர்திணை போல குள்ளன் என்பது தவறு. dwarf planet  என்பதைக் குறுங்கோள் >குறுமி எனச்சொல்ல வேண்டும்.  00 565. ஒவ்வாமை வெருளி-Anaphylaxophobia /Allergiphobia ஒவ்வாமை(Allergy) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஒவ்வாமை ...
image-54235

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 16 : case, bail, receipt – தமிழில்: இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 15 : insolvent, adolescent, juvenile, minor, post-mortem – தமிழில்: தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 16 : case, bail,receipt ? case என்றால் என்ன பொருள்? நீங்கள் எந்தத் துறை? ? மருத்துவத் துறை. case என்றால் வழக்கு என்கிறோமே. மருத்துவமனையில் case-history ஐ எவ்வாறு குறிப்பிடுவது? ‘case’ ...
image-54216

வெருளி நோய்கள் 559-563: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 554-558 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 559-563  559. ஒலிப்பிக் கடிகார வெருளி -  Xypnitiriphobia மணிஒலிப்பிக் கடிகாரம்(alarm clock) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒலிப்பிக் கடிகார வெருளி. விழிப்பிற்காக மணியை ஒலிக்கச்செய்யும் வாய்ப்பைப் பயன்படுத்துவதற்குரிய மணிப்பொறி, ஒலிப்பிக் கடிகாரம் ஆகும். 00 560. ஒலிம்பிய வெருளி - Olympicphobia ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒலிம்பிய வெருளி. பேரார்வமும் விடாமுயற்சியும் அளவற்ற ...
image-54228

தமிழரின் கார்த்திகை ஒளி விழாவே ஆரியத் தீபாவளியாக மாற்றப்பட்டது! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழரின் கார்த்திகை ஒளி விழாவே ஆரியத் தீபாவளியாக மாற்றப்பட்டது! “திரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி!” (தினச்செய்தி 27.10.2019) என்றும் “தமிழ்நாட்டில் தீபாவளி உருவான வரலாறு!”(அறம் இணைய இதழ் 30.10.2024) என்றும் முன்னரே எழுதியுள்ளேன். தீபாவளி குறித்த பெரியாரின் கட்டுரை, பிற இதழில் வந்தவை குறித்தும் அகரமுதல இதழில் வெளியிட்டுள்ளேன். இருப்பினும் தீபாவளி குறித்து உயர்வாகவே எழுதுவோர் ...
image-54163

வெருளி நோய்கள் 554-558: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 549-553: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 554-558 554. ஒருக்க வெருளி – Tongyiphobia ஒருக்கம்(sameness) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஒருக்க வெருளி. நம்மிடம் இருக்கும் ஆடை/நகை/பொருள்போன்ற ஒன்றைப் பிறர் வாங்கித் தருதல், நம்மிடம் இருப்பதுபோன்ற ஒன்றைப் பிறர் அல்லது பிறரிடம் இருப்பதுபோன்ற ஒன்றை நமக்கு வாங்குதல் போன்ற சூழல்களில் காரணமற்ற தேவையற்ற வெறுப்பும் பேரச்சமும் கொள்கின்றனர். நம் பிள்ளைகள்போல் ...
image-54161

வெருளி நோய்கள் 549-553: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 544-548 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 549-553 549. ஒட்டகச் சிவிங்கி வெருளி – Kamilopardaliphobia/ Giraffeophobia(21) ஒட்டகச்சிவிங்கி குறித்த அளவுகடந்த பேரச்சம் ஒட்டகச்சிவிங்கி வெருளி. kயmēlos என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கு ஒட்டகம் என்று பொருள். Kamilopardali என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ஒட்டகச்சிவிங்கி. விலங்கு வெருளி உள்ளவர்களுக்கு ஒட்டகச் சிவிங்கி வெருளி வர வாய்ப்புள்ளது. 00 550. ஒட்டி வெருளி -  Pittakionophobia  ...
image-54171

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 15 : insolvent, adolescent,  juvenile, minor, post-mortem – தமிழில்:  இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 14 : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 15 insolvent, adolescent,  juvenile, minor, post-mortem – தமிழில் திவாலானவர் என இக்கோப்பில் குறிக்கப் பெற்றுள்ளது. திவால் தமிழ்ச் சொல்லல்ல. insolvency – என்பது கடனைத் திருப்பச் செலுத்த இயலாமல் நொடித்துப் போன நிலையைக் குறிப்பது. நொடிப்பு என்று சொல்லலாம். ...
image-54158

வெருளி நோய்கள் 544-548: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 539-543: இலக்குவனார் திருவள்ளுவன் தொடர்ச்சி) வெருளி நோய்கள் 544-548 544. ஐரிய வெருளி - Hibernophobia ஐரிய மக்கள் தொடர்பானவை மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் ஐரிய வெருளி. அயர்லாந்து நாட்டினரிடம், அவர்களது ஐரிய மொழியிடம், அவர்களின் அடக்குமுறைப்போக்கு, வேறுபாட்டுணர்வு முதலானவற்றிடம், கலை, பண்பாடு, நாகரிகம் முதலானற்றிடம் ஏற்படும் மிகை வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் கொண்டிருப்பர்.  1863 இல் காதரீன் ...
image-54166

நாலடி நல்கும் நன்னெறி 16: பிறர் மதிக்காவிட்டாலும் சினம் கொள்ளாதே!- இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 15: கேடு எண்ணாதே!  பொய் சொல்லாதே! –தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 16 பிறர் மதிக்காவிட்டாலும் சினம் கொள்ளாதே! சினம் கூடாது எனச் சங்கப்புலவர்கள், திருவள்ளுவர், பதினெண்கீழ்க்கணக்குப் புலவர்கள், காப்பியப் புலவர்கள், சித்தர்கள், வள்ளலார் முதலிய அண்மைக்காலப்புலவர்கள், மேனாட்டறிஞர்கள் எனப் பலரும் வலியுறுத்தியுள்ளனர். அணு என்பது மீச்சிறு அளவு. அத்தகைய அணு அளவும் சினம் கொள்ளக் கூடாது ...