தை 15, 2050 செவ்வாய்
29.01.2019 மாலை 4.00
ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி
பேராசிரியர்
ஈசுவரி
(எ)
சொ
சின் (Zhou Xin),
(துறைத் தலைவர், தமிழ்மொழித்துறை, அயல் மொழிப் பல்கலைக் கழகம், பீகிங்கு, சீனா)
தமிழன்பர்களோடு கலந்துரையாட உள்ளார்.
வாய்ப்புள்ள ஆர்வலர்கள் வருக!
முனைவர் சான் சாமுவேல்
நிறுவன
இயக்குநர்
ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி, சோழிங்க நல்லூர், சென்னை 600 119 ...