இரண்டாவது உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி மாநாடு, மதுரை
கார்த்திகை 22, 23& 24, 2048 / 8,9,10 திசம்பர் 2017
இடம் : மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகம்
பேரன்புடையீர்,
வணக்கம்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியற்புலம், மொழியியல், தகவல் தொடர்பியற்புலம், திருமூலர் ஆய்விருக்கை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியன உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தோடு இணைந்து இரண்டாவது உலகத் ...