ஐப்பசி 11, 2048 / 28.10.2017
வைகறை 5.00 மணி முதல்
முற்பகல் 11.00மணி வரை
உலகத்தமிழ் இணைய மாநாடு 2017, கனடா
இணைய வழி உரையரங்கம், தமிழ்நாடு
நிருவாக மையக் கருத்தரங்க அறை, மூன்றாவது தளம்
ஈபெர் பாதிரியார் (Bishop Heber) கல்லூரி, திருச்சிராப்பள்ளி
உரையாளர்கள்:
முனைவர் காமாட்சி
முனைவர் பத்துமநாபன்
முனைவர் இராசேந்திரன்
முனைவர் உமாராசு
முனைவர் கருப்பத்தேவன்
முனைவர் தெ.வெற்றிச்செல்வன்
முனைவர் பிரகதி
முனைவர் இந்திரகுமாரி
முனைவர் இலக்குமி
இதழாளர் சதீசுகுமார்
முனைவர் குணசீலன்
மரு.சிவசுப்பிரமணியன்
மரு.விசித்திரா
(முனைவர்) கி.கண்ணன்
(பொறி.)பிரமானிக்கு
மலேசியாவிலிருந்து ...