தமிழமுது பருக.... தவறாது வருக....!
அனைவருக்கும் வணக்கம் !
வருகின்ற திருவள்ளுவர் ஆண்டு 2047,
சுறவம் ( தை ) : 2 அன்று
திருவள்ளுவர் நாள் விழா
முதலான
ஐம்பெரும் விழாக்கள்
உடுமலைப்பேட்டை,
திருவள்ளுவர் திருக்கோட்டத்தில்
மிகச் சிறப்பாக நடைபெற உள்ளன.
உணர்வாளர்கள் - நண்பர்கள் - தோழர்கள்
- மாணாக்கர்கள் - குழந்தைகள் - தாய்மார்கள் -
பொதுமக்கள்
அனைவரும் வந்து கலந்துகொண்டு,
விழாவைச் ...