image-9727

நாள்தோறும் நினைவில் –7 : வளம் பகிர்வோம் – சுமதி சுடர்

வளம் பகிர்வோம் வளங்களெல்லாம் கேட்காமல் இயற்கைதந்த கொடையே! வடிவுமாற்றி பயன்கொள்ள போராட்டம் ஏனோ? வளம்கொள்ள எல்லையேது? வரன்முறைகள் காண்போம்; வாழ்வறிந்து வாழ்ந்திடுவோம்; வாழவைப்போம் இணைந்து; வளம்மறுத்தும் போர்காணா மனம்உயர்ந்த மக்கள் வாழ்வதற்கு வாய்ப்பளித்து மானுடத்தில் மகிழ்வோம்; எளிமையினை கடைபிடித்து பொருள்கொள்ளல் குறைப்போம்; எல்லையின்றி அருட்கருத்தை சொல்செயலில் பகிர்வோம்.  – சுமதி சுடர், பூனா
image-9705

கலைச்சொல் தெளிவோம் 30 : சேணாகம்- Pluto; சேண்மம்- Neptune

சேண்மம்- Neptune 30 :சேணாகம்- Pluto ; சேண்மம்- Neptune     சேய்மையன் (1), சேண் (96),சேணன் (1),சேணோர் (1),சேணோன் (9)  எனச் சேண் அல்லது அதனடிப்படையிலான சொற்கள் சங்க இலக்கியங்களில் பயின்றுள்ளன. கண்ணுக்கெட்டாத தொலைவு,  நினைவிற்கெட்டாத தொலைவு என மிகுதொலைவை இவை குறிக்கின்றன. இவற்றின் அடிப்படையில் மிகுதொலைவிலுள்ள கோள்களுக்குப் பெயர் சூட்டலாம். சேண்விளங்குசிறப்பின்ஞாயிறு (புறநா. 174, 2) எனத் ...
image-9691

மின் ஊடகங்களில் சங்கச்சொல்லடைவுகளும் அகராதிகள் தொகுத்தலும் – கருத்தரங்கம்

மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும் அகராதிகள் தொகுத்தலும் கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி மார்கழி 24-26, 2045 / 08-10.2014         (மங்கல் நிறம். ஆதலின் தெளிவில்லை.)    
image-9723

நாள்தோறும் நினைவில் 6 : வளம்பறிக்கும் நிலை – சுமதி சுடர்

வளம்பறிக்கும் நிலை வளம்பறித்து வாழ்பவர்கள் மனம்விரியாச் சிலர்தான் வறியவர்கள் பெருகிவரக் காரணமும் இவர்தான் உளச்சோம்பல் உடற்சோம்பல் போக்காமல் வாழ்ந்தால் உற்றாரைத் தளைப்படுத்தி உலகவாழ்வை முடிப்போம் உளம்சுருங்கும் உறவுபொய்க்கும் சினம்பெருகும் நாளும் உருக்குலையும் சேர்த்தபொருள் ஓயாத இடர்தான் வளம்காக்க போராட்டம் முறையற்ற வாழ்க்கை வாழ்வறியார் அடியொற்றி வாழ்பவரும் உண்டு  – சுமதி சுடர், பூனா
image-9688

ஏர்வாடியாரின் நூல்கள் – பன்னிருவர் ஆய்வு

  தை 24, 2046 / பிப்.7, 2015 எல்லோருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். தை 24, 2046 - 7-2-2015 அன்று சனிக்கிழமை வாணி மகாலில் ஒரு முழு நாள் நிகழ்ச்சியில் 12 அறிஞர்பெருமக்கள் என்னுடைய படைப்புகளை ஆய்வு செய்து கட்டுரை வழங்குகிறார்கள். பேராசிரியர் இரா மோகன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நண்பர்கள் அவரையோ  ...
image-9677

கருவிகள் 1600 : 201-240 : இலக்குவனார் திருவள்ளுவன்

  201. ஈய இதழ் மின்னோக்கி - aluminum leaf electroscope / wilson electroscope 202. ஈய இலை மின்னோக்கி -  aluminum leaf electroscope 203. ஈர்-மானி - g-meter :  ஈர்ப்பு மானி > ஈர் மானி; சுருக்கமாக ஈ-மானி என்றால் 'ஈ ' என்னும் உயிரியுடன் தொடர்புபடுத்தப்பட்டுத் தவறான பொருள் வரும். 204. ஈர்ப்பளவி  - ...
image-9718

நாள்தோறும் நினைவில் – 5 : எப்பொழுதும் கல் – சுமதி சுடர்

எப்பொழுதும் கல் இளமையில் கல் இல்லறத்தில் கல் தொண்டில் கல் துறவறத்தில் கல் வீட்டில் கல் பள்ளியில் கல் தொழிலகத்தில் கல் குழுக்களில் கல் மனமறியக் கல் மனமடங்கக் கல் – சுமதி சுடர், பூனா
image-9674

கருவிகள் 1600 : 161 – 200 : இலக்குவனார் திருவள்ளுவன்

  161. இருட்புல நுண்ணோக்கி - darkfield microscope   :  இருட்டுப்பின்னணியில் ஒளிப்பொருளை அறிய உதவம் இருட்புல நுண்ணோக்கி. 162. இருநிற நோக்கி - dichroscope   : படிகங்களின் வண்ணக்கோலத்தை அளவிடப்பயன்படும் கருவி. (மூ.182) 163. இருபக்கக் கதிரியமானி - net radiometer : கதிர்ச்செறிவுமானியின் வகைகளுள் ஒன்று. வளிமண்டிலவியல் பயன்பாடுகளில் பூமியின்மேற்பரப்பில் நிகரக் கதிர்வீச்சினை அளவிடப் பயன்படுவது. ...
image-9680

கலைச்சொல் தெளிவோம் 29: வியலி – giant

வியலி-giant  29: வியலி – giant மிகப்பெரிய விண்மீன்gaint - அரக்கன் எனப்படுவதும் பொருத்தமாக இல்லை. அரக்கன் என்பது உயர்திணையாக வருவதால் வேறுவகையாக எண்ணுவதற்கு இடமில்லை. மிகப்பெரிய கோளை வியாழன் எனக் குறிக்கிறோம். வியல் என்பது அகலத்தைக் குறிப்பதால் மிகவும் அகன்ற பெருங்கோள் வியாழன் எனப்படுவது பழந்தமிழரின் அறிவியல் புலமையைக் காட்டுகிறது. வியல் 113 இடங்களிலும் வியன் ...
image-9661

கலைச்சொல் தெளிவோம் 28 : குறுமி – dwarf

 28. குறுமி- dwarf    ஞாயிற்றைவிடப் பெரியவிண்மீன்களை gaint என்றும் மிகவும் சிறிய விண்மீன்களை dwarf என்றும் தமிழிலேயே ஒலிபெயர்ப்பாகக் குறிக்கின்றனர். அல்லது அரக்கன் என்றும் குள்ளன் என்றும் மாந்தர்களைக் குறிப்பதுபோல் நேர்மொழிபெயர்ப்பாகக் குறிப்பிடுகின்றனர். dwarf - குட்டை, குள்ளமான என வேளாணியலிலும் குள்ளர் எனச் சூழறிவியலிலும் குட்டையான, குள்ளன் என மனையறிவியலிலும் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில், ...