image-9525

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி – முனைவர் க.இராமசாமி

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி     தமிழினத் தொன்மையையும் தனித்தன்மை யையும்நிறுவும் வகையில் நமக்குக் கிட்டியுள்ள சான்றுகள் மிகச் சிலவே. அவற்றுள்தலையாயது ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம். மொழி, இலக்கியம், வாழ்வியல்மூன்றனுக்கும் இலக்கணம் கூறும் பண்பாட்டுப் பெட்டகம். இதுபோன்றதோர் இலக்கணநூல் உலகில் எந்த மொழியிலும் தோன்றியது இல்லை. தமிழிலும் கூட இதற்குநிகரானதோர் இலக்கண நூல் இதுவரை உருவாகவில்லை. தொல்காப்பியத்திற்குமுன்னர்ப் பல்லாயிரக்கணக்கான ...
image-9498

கலைச்சொல் தெளிவோம்21: அடுகலன்- cooker

21: அடுகலன்- cooker     சமைக்கப்பயன்படுத்தும் ஏனம் ஆங்கிலத்தில் குக்கர்/cookerஎனப்படுகிறது. அதனைப் பெரும்பான்மையர் அவ்வாறே கையாள்கின்றனர். வேளாணியலிலும் மீனியலிலும் cooker-சமையற்கலன் எனக் குறித்துள்ளனர். அடு என்பதன் அடிப்படையில் அடுகலன் என்பதே பொருத்தமாக இருக்கும். அடுகலன்- cooker/cooking vessel அடு என்பதன் அடிப்படையில் உருவாயுள்ள மற்றொரு சொல் அடுமனை-பேக்கரி (bakery), பேக்-அவுசு (bake-house). இவற்றின் அடிப்படையில் பின்வரும் சொல்லாக்கங்களை உருவாக்கலாம். அடுவப்பம் (உரொட்டி/bread), மெத்தப்பம்(bun)முதலானவை செய்யும் பணிகள் அடுபணி ...
image-9483

இலக்குவனார் வணங்கும் கடவுள்

இலக்குவனார் வணங்கும் கடவுள்   சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியொடு வானாளத் தருவரேனும் மங்குவார் அவர்செல்வம் மதிப்பேம்அல்லேம் மா(த்) தமிழுக்கே அன்பர் அல்லராகில்! எங்குமுள இடமெலாம் சுற்றிஓடி இரந்துண்ணும் இழிவாழ்க்கை உடைய ரேனும் தங்குபுகழ்ச் செந்தமிழ்க்கோர் அன்பராகில் அவர்கண்டீர் யாம்வணங்கும் கடவுளாரே! - பேராசிரியர் இலக்குவனார்! - புதிய பார்வை (நவ.16-30, 2014) பக்கம் 44 தரவு: பாபு கண்ணன்  
image-9494

கலைச்சொல் தெளிவோம் 20: அடுமகள் -female cook; அடுமகன் -male cook

   20:அடுமகள் -female cook ; அடுமகன் -male cook     அடு என்பதன் அடிப்படையில் சமையல் செய்யும் பெண் அடுமகள் எனப்படுகின்றாள். அடுமகள் முகந்த அளவா வெண்ணெல் - புறநானூறு399.1 நாம் இப்பொழுது female cook—சமைப்பவள்/பெண்சமையலர் எனப் பயன்படுத்தி வருகிறோம். அதற்கு மாறாக அடுமகள் என்றே குறிக்கலாம். male cook-சமைப்பவன், ஆண் சமையலர் எனப் பயன்படுத்தி வருகிறோம். அதற்கு மாறாக அடுமகன் என்றே ...
image-9481

தமிழே இலக்குவனாரின் மூச்சு!

  தமிழே இலக்குவனாரின் மூச்சு!     “பேராசிரியர் இலக்குவனார் கூர்த்த அறிவு படைத்தவர்; முறையாக நூல்களைக் கற்றவர்; சிறந்த ஆராய்ச்சியாளர்; சிந்தனையாளர்; கருத்துக் களஞ்சியம் என்றால் மிகையாகாது. தமிழுக்காக எத்தகைய தியாகமும் அவர் செய்யத் தயங்காதவர். சிறந்த தமிழ்க் காவலர். அவர் குறிக்கோள் கொள்கை எல்லாம் தமிழ் வளர்ச்சியே! தமிழே! ஆயுள் முழுவதுமே சிறப்பாகத் தொண்டாற்றியவர்.’’ _ அண்ணலார் பு.அ. சுப்பிரமணியன் - புதிய ...
image-9477

இணைய மாநாடு :ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான கடைசி நாள் நீட்டிப்பு

 ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான  கடைசி நாள் நீட்டிப்பு உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூரில் மே 30, 31 & சூன்1 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது மாநாட்டில் பங்கு பெறுவதற்கான சுருக்கக் கட்டுரையை அனுப்பும் நாள் தை 1, 2046 /  15.01.2015 என ...
image-9457

பாலச்சந்தர் – ஒரு சகாப்தம் : நினைவேந்தல்

    அடையாறு கலை இலக்கியச் சங்கம் பாலச்சந்தர் - ஒரு காலக்கட்டம்: நினைவேந்தல் தமிழ்மணம் இலக்கிய மனை, கோட்டூர் தோட்டம் (துரைமுருகன் இல்லம் அருகில்), சென்னை மார்கழி 23, 2045 / சனவரி 7. 2015 மாலை 4.30   அன்புடையீர், தாதாசாகேப் விருதாளர் இயக்குநர் பாலச்சந்தர் நினைவேந்தல் மேற்குறிப்பிட்டவாறு நடைபெற உள்ளது. நடிகர் சாருகாசன், இயக்குநர் இலெனின், இயக்குநர் தமிரா (பாலச்சந்தர் நடித்த இரட்டைச்சுழி படத்தை இயக்கியவர்), (அப்படத்தின் உரையாடலாசிரியர்) தமிழ், எழுத்தாளர் முனைவர் ...
image-9512

உள்ளத்தை வெளிப்படுத்து – சுமதி சுடர்

உள்ளத்தை வெளிப்படுத்து வாழ்க வளமுடன் நாள்தோறும் நினைவில் உள்ளத்தை வெளிப்படுத்து கதை சொல் கவிதை இயற்று கட்டுரை வரை பேசிப் பழகு நடித்து மகிழ் நாட்டியம் ஆடு ஓவியம் தீட்டு சிலை வடி பாட்டுப் பாடு கடிதம் எழுது  - சுமதி சுடர், பூனா http://sudarwords.blogspot.in/
image-9508

பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ – உரையாடல்

      மார்கழி 16, 2045 / திசம்பர் 31 மாலை 4.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை இடம் :  பனுவல், 112, திருவள்ளுவர் சாலை,              திருவான்மியூர்,சென்னை 41. படைப்பு உரிமையைப் பாதுகாக்க.. பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ புதினச் சிக்கல் குறித்து உரையாடல் கலந்துகொள்பவர்கள் : பேராசிரியர் அ.மார்க்சு எழுத்தாளர் வ.கீதா பேராசிரியர் வீ.அரசு நாடகக்கலைஞர் பிரளயன் எழுத்தாளர் பாரவி தோழர் விடுதலை இராசேந்திரன் ஓவியர் மருது பேராசிரியர் இலட்சுமணன் எழுத்தாளர் வெளி இரங்கராசன் எழுத்தாளர் ...
image-9504

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 4 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

ஆ.வெ.முல்லைநிலவழகன்   பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி -4 அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்      :     குருவிக் கூடு நிலைமை  :     (நாடகம் காண வந்தோரைப் பேடது கண்டு திகைக்கின்றது) பெண்   :           இன்றென்ன! வருவோர்! போவோருமாக                    நன்றே! தெருவினில் மக்கள் கூட்டம்? ஆண்     :        பொங்கல் திருநாள் நாடகமன்றோ? எங்கும் அதுதான்; இத்தனைக் ...
image-9501

சிறந்த காதல் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு

ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வதே    சிறந்த காதல் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு - காதல் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு -          அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் நடைபெற்ற ‘காதல் கவிதை’ நூல் வெளியீட்டு விழாவில், வெறும் உடல் கவர்ச்சிக்கான ஈர்ப்பாக இல்லாமல், ஒருவரையொருவர் மனத்தாலும் புரிந்துகொண்டு வாழ்வதே முன்னெடுத்துக்காட்டான காதல் வாழ்க்கையாகும் என்று ...
image-9474

“தமிழ் மாநாடுகளில் தமிழ்ப் பகைவர்க்கே முதன்மை” : வருந்திய இலக்குவனார்

“தமிழ் மாநாடுகளில் தமிழ்ப் பகைவர்க்கே முதன்மை” : வருந்திய இலக்குவனார்   பேராசிரியரின் உழைப்பால் மக்களிடையே ஏற்பட்ட தமிழுணர்வை அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய தி.மு.க. ஆட்சியிலும் இதே அவலம்தான் தொடர்ந்தது. 1968இல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டிலும் “தமிழ்மொழிப்பற்றும் தாங்கிய புலமையும் இல்லோரெல்லாம் இனிதிடம் பெற்றனர். எம் போன்றோரை எள்ளியே தள்ளினர்” எனப் பேராசிரியர் வருந்தும் அளவிற்குத் தமிழ்ப்பகைவர்க்கு முதன்மை அளிக்கப்பட்டது. பகைவரையும் ...