image-55606

வெருளி நோய்கள் 1361 -1365 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1356 -1360 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1361 -1365 தேவதாரு வெருளி - Pefkophobia தேவதாரு(pine tree) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தேவதாரு வெருளி.மர வெருளி(Dendrophobia) உள்ளவர்களுக்குத் தேவதாரு வெருளி வர வாய்ப்பு உள்ளது.00 தேவதை வெருளி - Angelophobia தேவதைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் தேவதை வெருளி.மேலுலக வெருளி(Ouranophobia/Uranophobia), வானூர்தி வெருளி (Pteromerhanophobia/Feijiphobia) பறத்தல் வெருளி(aviatophobia / aviophobia / ...
image-55603

வெருளி நோய்கள் 1356 -1360 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1351 -1355 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1356 -1360 தேநீர் வெருளி - Sagiouphobia தேநீர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தேநீர் வெருளி.தேநீர் அருந்துவதால் செரிமானப் பாதிப்பு ஏற்படும், பித்தம் மிகுந்து நலக்கேடு வரும், உண்பதற்கு ஒரு மணி நேர இடைவெளியின்றி முன்போ பின்போ தேநீர் அருந்துவது உடலுக்குக் கேடு என்பன போன்ற காரணங்களால் தேநீர் ...
image-55721

மொழிப்போர் வரலாறு அறிவோம்! -13 : இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 1 : இலக்குவனார் திருவள்ளுவன்

(மொழிப்போர் வரலாறு அறிவோம்! -12 : தமிழ்க்காப்பிற்காகவே இந்தியை எதிர்த்தனர் : தொடர்ச்சி) மொழிப்போர் வரலாறு அறிவோம்! -13 இந்திய அரசியல் யாப்பின் மூலம் இந்தித் திணிப்பு 1 இந்தி எதிர்ப்புப்போராட்டங்களை அறியும் நாம் அது வந்த வழியான அரசியல் யாப்பு நிலைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். அவை குறித்துச் சுருக்கமாகப் பார்ப்போம். அரசமைப்பு அவைக்கான முதல் கோரிக்கை தன்னாட்சிக்கட்சியால் ...
image-55719

குறட் கடலிற் சில துளிகள் 45: இன நலமே பாதுகாப்பு! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 44: புகழைத் தருவது நற்றுணையே- தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 45. இன நலமே பாதுகாப்பு! மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப்பு உடைத்து(திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௮ - 458) மனம் நன்னலமாக இருப்பினும் சான்றோர்க்கு இனநலமே பாதுகாப்பானது. பதவுரை: மன-மனத்தின்; நலம்-நன்மை; நன்கு-மிகுதியும்; உடையர்-உ்டையவர்கள்; ஆயினும்-ஆனாலும்; சான்றோர்க்கு-அறிவு, ஒழுக்கம் முதலியவற்றில் சிறந்து விளங்கும் பண்பாளர்க்கு; இனநலம்-இனத்தின் ...
image-55599

வெருளி நோய்கள் 1351 -1355 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1346 -1350 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1351 -1355 தென்னசி வெருளி - Tennesseephobia தென்னசி மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தென்னசி வெருளி.தென்னிசி மாநிலம் ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது; எட்டு அமெரிக்க மாநிலங்களுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது.இம்மக்களின் வணிகம், நாகரிகம்,பண்பாடு,நடைமுறை மீது தேவையற்ற பேரச்சம் கொள்வோர் வெருளிக்கு ஆளாகின்றனர்.00 தேடு பொறி வெருளி - ...
image-55715

நாலடி நல்கும் நன்னெறி 28: பெரியோரைப் பிணித்துக் கொள்க!  – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 27: அறநெறி அறியுங்கள்! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 28. பெரியோரைப் பிணித்துக் கொள்க! அடைந்தார்ப் பிரிவு மரும்பிணியுங் கேடு முடங்குடம்பு கொண்டார்க் குறலாற் - றொடங்கிப் பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை யுறப்புணர்க வம்மாவென் னெஞ்சு. - நாலடியார், நல்லினஞ் சேர்தல், பாடல் 173 கருத்துரை: அன்பானவர்களைப் பிரிதலும் தீர்க்க இயலா நோயும் கேடுகளும் உடம்பிற்கு வருவதால் பிறப்பு, துன்பம் ...
image-55594

வெருளி நோய்கள் 1346 -1350 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1341 -1345 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1346 -1350 தென் கரோலினா வெருளி - Southcarolinaphobia தென் கரோலினா(Southcarolina) மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தென் கரோலினா வெருளி.தென்கரோலினா அரசு, அதன் மக்கள், விளைபொருட்கள், பழக்கவழக்கம் போன்றவற்றால் பகுத்தறிவிற்குப் பொருந்தாத கவலை கொண்டு பேரச்சம் கொள்வர்.00 தென் தகோட்டா வெருளி – Southdakotaphobia தென் தகோட்டா மாநிலம் தொடர்பான ...
image-55659

1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 4 : இலக்குவனார் திருவள்ளுவன்

(1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 3 : தொடர்ச்சி) 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் நூலாய்வு 4 ஈ.வெ.இரா.உரை, நிறைவேறிய மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்தது 11ஆம் கட்டுரை. இநதி எதிர்ப்புப் போராட்டத்தில் முதல்முறையாகப் பெண்கள் கைது என்பது குறித்து 12 ஆம் கட்டுரை கூறுகிறது. எண்மர் கைது குறித்தது 13 ஆம் கட்டுரை. நவம்பர் 14 அன்று ஐந்து பெண்கள் கைதானதற்குப் ...
image-55591

வெருளி நோய்கள் 1341 -1345 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1336 -1340 :  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1341 -1345 தெரிந்திராமை வெருளி - Agnostophobia அறியப்படாத ஆள், இடம், பொருள் முதலியன குறித்த அளவுகடந்த பேரச்சம் தெரிந்திராமை வெருளி.முன்பின் அறிந்திராதவர்களுடன் பழகுவதால் இன்னல்கள் நேரலாம் என அஞ்சுவர். முன்பின் என்றால் முன்னரோ பின்னரோ எனக் கருதி எப்படி இது சரியாகும் என எண்ணுகிறோம். “முன்பின் செத்திருந்தால்தானே ...
image-55540

வெருளி நோய்கள் 1336 -1340 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1331 -1335 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1336 -1340 தூறல்தாரை வெருளி - Linyuphobia தூறல்தாரை(shower) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தூறல்தாரை வெருளி. நீராடல் வெருளி(Ablutophobia) உள்ளவர்களுக்குத் தூறல்தாரை வெருளி -  Linyuphobia வர வாய்ப்புள்ளது.00 தெசாசு வெருளி - Texasphobiaதெசாசு(Texas) மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தெசாசு வெருளி.தெசாசு ஐக்கிய அமெரிக்காவில் 28 ஆவது ...
image-55536

வெருளி நோய்கள் 1331 -1335 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1326 -1330 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1331 -1335 தூக்குவண்டி வெருளி -Bukkuophobia தூக்கு வண்டி(bucket truck, or boom truck) தொடர்ந்த அளவு கண்ட பேரச்சம் தூக்கு வண்டி வெருளி.வாளி வண்டி என்றால் தண்ணீர் வாளிபோல் எண்ணுவர். மேலே ஏற்றி பணியாற்ற உதவுவதால் ஏற்றி என்று சொல்லலாமா? அப்படியானால் கட்டடம், கம்பம் போன்றவற்றின்மீது ஏறுவதற்கு ...