(வெருளி நோய்கள் 1361-1365: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1366 -1370
தேனீ வெருளி-Apiphobia/ Melissaphobia/ Melissophobia / Beephobia (1)
தேனீக்கள் குறித்த தேவையற்ற பேரச்சம் தேனீ வெருளி.தேன்(69), ஈ(6), வண்டு (189)ஆகிய சொற்கள் சங்கப்பாடல்களில் இடம் பெற்றிருந்தாலும், தேனீ இடம் பெறவில்லை.api சொல்லின் மூலமான apis என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தேனீ.melissa என்னும் கிரேக்கச் சொல்லின் ...