வெருளி நோய்கள் 1607-1610 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1601-1606 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1607-1610 (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 3/5
வெருளி நோய்கள் 1601-1606 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1591-1600 :தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1601-1606 பத்தாம் வகுப்பு நிலை குறித்த அளவுகடந்த காரணமற்ற பேரச்சம் பத்தாம் வகுப்பு வெருளி.பொதுவாகத் தேர்வு வெருளி உள்ளவர்களுக்குப் பத்தாம் வகுப்பு வெருளி வருகிறது. பள்ளியின் இறுதி நிலையாக அல்லது அடுத்த நிலைக்குச் செல்வதற்குரிய முதன்மை நிலையாகப் பத்தாம் நிலை உள்ளது. எனவே, தேர்வு அச்சம் ஏற்பட்டுப் பத்தாம் வகுப்பில் பயில்வது குறித்துத் தேவையற்ற அளவுகடந்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.00 ஆண்டின் பத்தாம் வாரம் குறித்த அளவுகடந்த பேரச்சம் பத்தாம் வார வெருளி.00 சிலவகை உணவுகளை உண்ணக்கூடாது…
வெருளி நோய்கள் 1586-1590 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1581-1585 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1586-1590 (தொடரும்)இலக்குவனார் திருவள்ளுவன்வெருளி அறிவியல் 3/5
வெருளி நோய்கள் 1576-1580 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1571-1575 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1576-1580 பணப்பை குறித்த வரம்பற்ற பேரச்சம் பணப்பை வெருளி.பணம் திருடு போய்விடுமோ, பணப்பை காணாமல் போய்விடுமோ என்றெல்லாம் காரணமின்றிப் பேரச்சம் கொள்வர்.சாண்டா குளோசு வெருளி(Santaphobia)யுடன் சேர்த்து இரண்டும் ஒன்று எனச் செயற்கைநுண்புலம் தெரிவித்திருப்பது தவறாகும்.00 பணமுனையம் மீதான அளவுகடந்த பேரச்சம் பணமுனைய வெருளிபொதுவாக மாத இறுதியில் பண இருப்பு போதிய அளவின்றிப் பணஎடுப்பு மையம் செல்வதற்கு ஏற்படும் பேரச்சம் பணமுனைய வெருளி.00 பணித்தலைவர் மீதான அளவுகடந்த பேரச்சம் பணியாளுநர் வெருளி.தோழமை உணர்வுடன் எண்ணாமல் அடக்கும் முதலாளியாக…
வெருளி நோய்கள் 1571-1575 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1565-1570 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1571-1575 படுக்கை யறை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் படுக்கை யறை வெருளி.படுக்கை அறை தூய்மையாக இல்லை, படுக்கை அறை சரியாக இல்லாததால் கெட்ட கனவுகள் வருகின்றன, யாரோ படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வகையில் அறை உள்ளது என்றெல்லாம் தேவையற்ற வரம்பு கடந்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.Ypnodomatiophobia என்றால் கிரேக்கத்தில் தூங்கும் அறை எனப் பொருள்.காண்க: படுக்கை வெருளி(Clinophobia)00 படுக்கச் செல்வது குறித்த தேவையற்ற மிகையான பேரச்சம் படுக்கை வெருளி.இரவில் மோகினிப்பிசாசு மார்பில் ஏறி அமர்ந்து அழுத்தும் என்ற…
வெருளி நோய்கள் 1566-1570: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1561-1565 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1566-1570 ஒளிப்படிப் பொறி(Photocopier) குறித்த வரம்பற்ற பேரச்சம் படிப் பொறி வெருளி.சில வெருளிகளுக்குக் காரணம் கூறினாலும் காரணமின்றி வரும் பேரச்சம்தானே வெருளி. ஆதலின் இதற்கான பொதுவான காரணத்தைக் கூற முடியாது. இருப்பினும் படிப்பொறி மீதான பேரச்சத்திற்கு ஒருவர் கூறிய காரணம், சிறு அகவையில் அதில் வரும் ஒளி கண்களைக் குருடாக்கிவிடும் என்று அஞ்சியதாகவும் வளர்நத பின் அதற்கான வாய்ப்பு இல்லை என உணர்ந்தாலும் பேரச்சம் உள்ளத்தில் படிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.செராக்கசு(Xerox) என்பது தகவல் மேற்படுத்தும்…
வெருளி நோய்கள் 1556-1560 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1551-1555 : தொடர்ச்சி) 1556. பச்சைவெருளி – Chlorophobia / Prasinophobia பச்சை நிறம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பச்சை வெருளி. பச்சைப்பாம்பு கண்டு அஞ்சிப் பின்னர் பச்சை நிறம் என்றாலே அஞ்சுவோரும் உள்ளனர். chloros என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் மஞ்சள் பச்சை நிறம். prasinos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பச்சை நிறம். சிலர் பாசிகம்(குளோரின்-chlorine) மீதான அளவுகடந்த பேரச்சம். எனவே, பாசிக வெருளி என்பதையும் Chlorophobia என்கின்றனர். 00 1557. பஞ்சுருண்டை வெருளி – Sidonglobophobia /…
வெருளி நோய்கள் 1551-1555 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1546-1550 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1551-1555 செய்திகளை நண்பர்களிடம் பகிர்வது தொடர்பான பேரச்சம் பகிர் வெருளி.நண்பர்களிடம் குறிப்பாகத் தோழிகளிடம் தம்மைப்பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்வது குறித்துப் பெரிதும் கவலைப்படுவர்.சில செய்திகள் மூலம் தவறாக எடைபோடுவர் என்ற அச்சமும் சில செய்திகள் தொடர்பான தாழ்வு மனப்பான்மையும் வருவது இயற்கை.ami என்னும் பிரெஞ்சுச்சொல்லிற்கு நண்பர் எனப்பொருள்.00 பகு எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் பகு எண் வெருளி.எண் வெருளி(Arithmophobia or Numerophobia), கணக்கு வெருளி (Mathemaphobia/Mathemophobia) உள்ளவர்களுக்குப் பகு எண் வெருளி வரும்…
வெருளி நோய்கள் 1541-1545 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1536-1540 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1541-1545 நோயர் வண்டி(ambulance) தொடர்பான வரம்பற்ற பேரச்சம் நோயர் வண்டி வெருளி.ambulance என்றால், இடம்விட்டு இடம் செல்லுதல், இடம் விட்டு இடம் பெயர்தல், நடத்தல், நடப்பதற்குப் பயன்படுத்துகிற எனப் பொருள்கள். அவசர நேர்வில் நோயாளிகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு – அஃதாவது இல்லத்திலிருந்து அல்லது இருக்குமிடத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதால் நோயர் ஊர்தி எனப்பெற்றது. நாம் நேர் பொருளாகப் பாராமல் பயன்பாட்டு அடிப்படையில் அவசர மருத்துவ ஏந்து(வசதியு)ம் உடைய நோயாளிகளுக்கான ஊர்தியான இதனை நோயர் ஊர்தி…
வெருளி நோய்கள் 1526-1530 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1521-1525 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1526-1530 நெடும்பாசி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நெடும்பாசி வெருளி.நெடும்பாசிகள் அழுகும்போது, நச்சு வாயுக்களை வெளியிடுகின்றன.இந்த வாயுக்களை மூச்சு இழுத்து விடுவதால் கடுமையான தலைவலி, குமட்டல், மூச்சிரைப்பு முதலியன ஏற்படும் எனப் பேரச்சம் கொண்டு வெருளிக்கு ஆளாகின்றனர்.00 நீண்ட ஒடுங்கிய வெள்ளை கருப்பு இறகுகளை உடைய ஒரு வகை நீள்வால் பறவையைப்(magpie) பார்த்தால் தீயது நிகழும் என்ற நம்பிக்கையில் அப்பறவையைக் கண்டு அளவுகடந்த பேரச்சம் கொள்வது நெடுவாலி வெருளி.இலத்தீனில் ‘pica’ என்னும் சொல் மேகுபை(magpie) என்னும் பறவையைக்…
வெருளி நோய்கள் 1521-1525 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1516-1520 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1521-1525 ஒட்டகச்சிவிங்கி போன்ற நீளமான கழுத்துகுறித்த அளவுகடந்த பேரச்சம் நெடுங்கழுத்து வெருளி.ஒட்டகச்சிவிங்கி வெருளி(Kamilopardaliphobia)எனவும் தனியாக உள்ளது.பிறர் கேலியாக எண்ணுவார்கள் என்று அஞ்சியும் நடமாட்டத்தில் குறைபாடு நேர்வது கருதியும் நீளமான கழுத்துகுறித்த பேரச்சம் கொள்கின்றனர்.00 நெடுங்கைக் குரங்கு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நெடுங்கைக் குரங்கு வெருளி.இது, கிழக்கிந்தியத் தீவுகளிலுள்ள நீண்ட கைகளுள்ள வாலில்லாக் குரங்குவகையைச் சேர்ந்தது.00 நெடுஞ்சாலைகள்(highways and expressways) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நெடுஞ்சாலை வெருளி.நெடுஞ்சாலைகளில் ஊர்திகள் மிகு விரைவாகச் செல்வதால் நேர்ச்சி(விபத்து) ஏற்படும், உடலுக்கோ…
வெருளி நோய்கள் 1516-1520 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1511-1515 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1516-1520 நூறு கோடி / நிகற்புத எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நூறு கோடி எண் வெருளிநிகற்புதம் என்பது 1,00,00,00,000 ஐக் குறிக்கும்.00 நெகிழ் நுரை குவளை(Styrofoam cup) குறித்த வரம்பற்ற பேரச்சம் நெகிழ் நுரை குவளை வெருளி.நெகிழ் நுரை குவளை என்பது எடை குறைந்த, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கொள்கலன் ஆகும். இது சூடாகவும் குளிராகவும் உள்ள பானங்களுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும். சிறந்த வெப்பக் காப்புத்தன்மையை வழங்கி, பானங்களை அவற்றின் சரியான வெப்பநிலையில் வைத்திருப்பதோடு,…
