தமிழே விழி!                தமிழா விழி !! தமிழ்க் காப்புக் கழகம், புது தில்லிக் கிளை  இணைய அரங்கு உரை – 8 நாள்: வைகாசித் திங்கள் 30 ஆம் நாள்  (13 – 6- 2026) காரிக்கிழமை (சனிக்கிழமை)  நேரம்: காலை 10-00 மணி . இணையத்தில் இணைய: https://meet.google.com/htz-tfer-zpz நெறியாள்கை : திருமதி பிரபா சேகர் அவர்கள் (மொழிபெயர்ப்பாளர், தில்லி)  தமிழ்த் தாய் வாழ்த்து: பண்ணிசைப் பாடகி, திருமதி பாக்கியலட்சுமி மணி அவர்கள்,…