கனிவில்லாத இந்திய அரசும் துணிவில்லாத தமிழக அரசும் – இலக்குவனார் திருவள்ளுவன்

கனிவில்லாத இந்திய அரசும் துணிவில்லாத தமிழக அரசும்   மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருப்பது இயற்கைதான். ஆனால், தமிழக அரசினருக்கு இந்த அளவு பயம் இருப்பது நாட்டு மக்களுக்கு அல்லவா தீமையாய் முடிகிறது? தீமையின் உச்சக்கட்டம்தான் தேசியத்தகுதி நுழைவுத் தேர்வு -NEET – மூலம் மாணவர் சேர்க்க நடை  பெற இசைந்தது.  கல்வித்துறை என்பது மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட பொழுதே தீமைகள் உலா வரத்  தொடங்கின. இப்பொழுது கல்வித்துறை முழுமையும் மத்தியப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இனிமேல்…

மருத்துவக்கல்லூரி பொதுநுழைவுத்தேர்வு – தி.மா.க.ஆர்ப்பாட்டம், சென்னை

  சித்திரை 24, 2047 / மே 07, 2016 சனி காலை 11.00 திராவிடர் மாணவர் கழக ஆர்ப்பாட்டம் தலைமை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரை:  கவிஞர் கலி .பூங்குன்றன் தொடக்கவுரை : கோ.கருணாநிதி