Deepfake – ஆழேய்ப்பு எனலாம் -இலக்குவனார் திருவள்ளுவன்
அயற்சொல் களைய முதல்வர் ச.சோ.விசய் நடவடிக்கை எடுத்திடுக! Deepfake – ஆழேய்ப்பு எனலாம் இப்போது செய்திகளில் அதிகம் இடம் பெறும் சொல் ‘டீப் பேக்’ என்பது. நல்ல செய்தி என்பதையே ‘குட்நியூசு’ எனக் குறிப்போர் இதனைத் தமிழில் குறிக்க வேண்டும் என எண்ணமாட்டார்கள். எனினும் படிப்பவருக்குப் புரியும் வகையில் தமிழில் சொல்வதே முறை. டீப் பேக் அல்லது டீப்ஃபேக் – Deepfake – என்றால் என்ன? டீப்ஃபேக் (Deepfake) என்பது செயற்கை நுண்ணறிவு (AI) எனப்பெறும் நுண்மாண்புலத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உண்மையில் நடக்காத ஒரு…
