ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1712 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1707-1711 இன் தொடர்ச்சி) 1712. வானகவியல் Astronomy – வானியல், வானசாத்திரம், ககோளசாத்திரம், வான நூல், வான வியல், வானவியல் வான நூல், வானூல், வான்கோள ஆய்வியல், விண்ணியல், கணிதசாத்திரம், சோதிட நூல், காலக்கணிதம், காலக் கணனம்பற்றிய வானசாத்திரம், சோதிசாத்திரம் எனக் கூறப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இவற்றுள் வானியல் என்பதையும் கணனம்(சோதிடம்) என்பதையும் Astronomy குறிப்பிடுகிறது. Ástron என்னும் கிரேக்கச் சொல்லுக்கு வானிலுள்ள பொருள்கள் எனப் பொருள். அஃதாவது, கோள்கள், நட்சத்திரங்கள் முதலியவை. Astrologia என்னும்…
தமிழ்ப்பெயர் சூட்டாதாரை இரும்புக் கரம் கொண்டு அடக்கிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்ப்பெயர் சூட்டாதாரை இரும்புக் கரம் கொண்டு அடக்கிடுக! உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர் (திருவள்ளுவர், திருக் குறள் 813) பயன்கருதிப் பழகுநருக்கும் பரத்தையருக்கும் கள்வருக்கும் ஒப்பாகத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தாமல் பிற மொழிச்சொற்களைப் பயன்படுத்துவோரைக் கூறலாம். ஏனெனில் அவர்கள் தமிழ்ச்சொற்களை மக்கள் பயன்படுத்த இயலா வண்ணம் கவர்ந்து அகற்றி விடுகிறார்கள். பொதுநலம் பார்க்காமல் பிறருக்குப் பொதுவாக இருந்து புன்னலம் தோயும் விலைமக்களுக்கு ஒப்பாகத் தமிழ் நலம் பார்க்காமல் வாழ்கிறார்கள். குமரி முதல் இமயமலை வரை வழங்கி வந்த தமிழ் மொழி,…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1707-1711 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1701-1706 இன் தொடர்ச்சி) 1707. வாழ்க்கைப் புள்ளியியல் இன்றியமையாத புள்ளி விவரங்கள், உயிர்ப் புள்ளியியல், உயிர்ப் புள்ளிவிவரவியல், பிறப்பு இறப்பு விவரங்கள், உயிர்நிலைப் புள்ளிவிவரம், குடிவாழ்க்கைப் புள்ளியியல், குடிசனப் புள்ளிவிபரம், சனன மரணக் கணக்கு, சனங்களின் பிறப்பிறப்புப் பதிவுப் புத்தகம், பிறப்பிறப்பு விபரங்கள், பிறப்பிறப்புப் புள்ளிகள், பிறப்பு இறப்பு விவரங்கள், பிறப்பு-இறப்புப் புள்ளி விவரங்கள், முதன்மைப் புள்ளிவிவரங்கள், வாழ்க்கைப் புள்ளிவிபரம், வாழ்க்கைப் புள்ளிவிவரவியல் எனப் பலவாறாகக் கூறப் படுகின்றது. உயிர், உயிர் நிலை, முதலானவற்றைக் கையாள்…
திராவிட ‘மாடல்’ ஏன்? முன்முறை அல்லது நன்முறை என்று சொல்லலாமே! -இலக்குவனார் திருவள்ளுவன்
திராவிட ‘மாடல்’ ஏன்? முன்முறை அல்லது நன்முறை என்று சொல்லலாமே! தமிழுக்குத் தலைமை அளிக்கும் வகையில் செயல்படுவதைத் தமிழக அரசு இலக்காகக் கொண்டுள்ளது. ஆனால், சொற்கள்தாமே செல்வம். நாம் தமிழ்ச்சொற்களைக் கைவிடலாமா? பிற மொழிச் சொற்களை இறக்குமதி செய்துவிட்டுத் தமிழை வளர்க்கிறோம் என்பதில் பயனில்லையே! இதற்கு எடுத்துக்காட்டாகத் ‘திராவிட மாடல்’ என்று பயன்படுத்துவதைக் கூறலாம். கேம்பிரிட்சு பல்கலைக்கழக அச்சக வெளியீடாக செட்டம்பர் 2011 இல் உருவாக்கப்பட்ட ஒரு நூல் நவம்பர் 25, 2011 இல் வெளிவந்தது. அந்த நூலின் பெயர் “திராவிட மாதிரி: தமிழ்நாட்டின்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1701-1706 : இலக்குவனார் திருவள்ளுவன்
(தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன்,அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1696 – 1700 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1691 – 1695 இன் தொடர்ச்சி) 1696. வாந்தியியல் Eméō> emeto என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் வாந்தி எடுத்தல். Emetology 1697. வாயு Aero – வாயு, வான், காற்று, வான, வானூர்தி, விமான என்னும் பொருள்களில் பயன்படுத்துகிறது. காற்று என்பதையும் காற்று வழங்கும் வானத்தையும் வானத்தில் பறக்கும் வானூர்தி யையும் இடத்திற்கேற்பப் பயன்படுத்தலாம். வாயு என்பதும் தமிழ்ச்சொல்லே. வாய் என்றால் நிறைதல் என்றும் பொருள். எங்கும் நிறைந்துள்ளதால் காற்று என்பதற்கு வாயு என்றும் பெயர் வந்தது….
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1691 – 1695 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1681-1690 இன் தொடர்ச்சி) 1691. வளைவரை தட்பியல் காண்க : தட்பியல்-Climatology Dendroclimatology 1692. வறுமையியல் ptōkhós என்னும் பழங் கிரேக்கச்சொல்லின் பொருள் வறுமை. Ptochology 1693. வனைமுறை இயங்கியல் Process – செயல்முறை, நடைமுறை, செயலாக்க முறை, செயல் முறைக்குள்ளாக்கு, முறைப்படுத்து, படிமுறை, பதனம் செய், செலுத்தம் எனப் பலவாறாகக் கூறுகின்றனர். படிப்படியாக நிகழ்விக்கும் செயல்பாட்டை மட்கலங்கள் செய்யப்படும் வனைதல் முறையுடன் ஒப்பிடலாம். மண்பானை செய்யத் துணை நிற்கும் சக்கரத்தை வனை கலத்திகிரி எனச் சீவக…
2. ஆட்சித்தமிழ்த் துறை எனப் பெயர் மாற்றுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் – 1 இன் தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 2. ஆட்சித்தமிழ்த் துறை எனப் பெயர் மாற்றுக! தமிழ்வளர்ச்சித் துறை என்னும் பெயர் குறித்துப் பல்வேறு தமிழ் அமைப்பினரும் பிற துறையினரும் இத்துறை தமிழையா வளர்க்கிறது. அப்படியானால் தமிழ் வளரவில்லையா என்பர். சிலர் தமிழ் மேம்பாட்டுத் துறை எனப் பெயரிடலாமே என்பர். அப்படிக் கூறினால் தமிழ், மேம்படுத்தப்படவேண்டிய குறை நிலையில் உள்ளதாகப் பொருள் ஆகாதா என விடையிறுப்பேன். அலுவலகங்களில் தமிழை வளர்ப்பதால் தமிழ் வளர்ச்சித் துறை எனக்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1681-1690 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1676-1680 இன் தொடர்ச்சி) 1681. வாயு விசையியல் Aeromechanics 1682. வளிம அசைவியல் Gas kinematics 1683. வளிம இயங்கியல் Gas dynamics 1684. வளிம விசையியல் Gas mechanics 1685. வாயுவெப்ப இயங்கியல் Aerothermodynamics 1686. வளிமண்டல இயற்பியல் Atmospheric Physics 1687. வளிமண்டல ஒலியியல் Atmospheric Acoustics 1688. வளிமண்டல ஒளியியல் Atmospheric Optics 1689. வளிமண்டலவியல் Atmospherology 1690. வளிமவியல் Pneumatics pneuma என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் காற்று. அழுத்தப்பட்ட வளிமம்…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1676-1680 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1671 -1675இன் தொடர்ச்சி) 1676. வளர்ச்சி இயக்கவியல் Growth kinetics 1677. வளர்ச்சிஉளவியல் Developmental psychology 1678. வளர்ச்சியியல் Axiology ஐ வளர்ச்சியியல் என்கின்றனர். இது தவறு. Auxanology, Auxology என்பனவே வளர்ச்சியியல். Auxo- என்னும் இலத்தீன் முன்னொட்டின் பொருள் வளர்ச்சி. Auxology, இதன் மறு வழக்கான Auxanology ஆகியவற்றின் பொருள் வளர்ச்சி யியல். Auxanology / Auxology 1679. வளர்சிதைமாற்றப் பொறியியல் Metabolic Engineering 1680. வளைசலியல்Ecology – சூழ்நிலையியல், சூழ்வியல், சூழலியல், சூழியல், சூழ்நிலை ஆய்வு…
தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் – 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஒளவை அருளுக்குப் பாராட்டும் தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரமும் – தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் – 1 தமிழ்நாட்டில் தமிழே எங்கும் திகழ அனைவரும் கருத்தூன்றிப் பணியாற்ற வேண்டும். ஆனால், பெரும்பகுதியினர் தமிழ்த்துறையினர் பொறுப்பு இது என்று வாளா இருக்கின்றனர். மறு பகுதியினர், அரசின் வேலை இது என்று ஒதுங்கி நிற்கின்றனர். ஆனால், அனைவருக்குமான கடமை இது என யாரும் உணரவில்லை. அதனால்தான் தமிழ் ஒருபுறம் தட்டுத்தடுமாறி வளர்ந்து கொண்டு உள்ளது; மறுபுறம் சிதைந்து தேய்ந்து கொண்டுள்ளது. தமிழே நம் தேசிய…
ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1671-1675 : இலக்குவனார் திருவள்ளுவன்
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1661 -1670இன் தொடர்ச்சி) 1671. வளைசப் பூவியல் Anthoecology 1672. வளைசப் பொருளியல் Ecological Economics 1673. வளைசப் பொறியியல் Ecological Engineering 1674. வளைசலியல் Ecology – சூழ்நிலையியல், சூழ்வியல், சூழலியல், சூழியல், சூழ்நிலை ஆய்வு இயல், சுற்றுப்புறச் சூழலியல், சூழ்நிலை ஆய்வு, வாழிடவியல், சுற்றுப்புறத் தூய்மை இயல், உயிர்ச்சூழலியல், உயிரின வாழ்க்கைச் சூழல் ஆய்வியல், உயிரியச் சூழ்நிலையியல் எனப் படுகின்றன. இவற்றுள் கடைசி மூன்றும் பொருள் விளக்கப்படி சரிதான். என்றாலும் Bioecology / Bionomics என…
