க.பானுமதி அவர்கள் நினைவேந்தல், தலையாமங்கலம்
ஆனி 28, 2050 சனி 13.07.2019
மாலை 5 மணி
மா.கலியபெருமாள் இல்லம், தலையாமங்கலம்
தலைமை: சி.அமர்சிங்கு (மாவட்டத் தலைவர்)
முன்னிலை: இரா.செயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),
கே.டி.மகேசு கிரு ட்டிணசாமி (முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர், ஒன்றிய தி.மு.கழகச் செயலாளர், திருவோணம்),
மு.காந்தி (ஒன்றியக் கழகச் செயலாளர், ஒரத்தநாடு கிழக்கு), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), கு.செல்வராசு (ஒன்றியக் கழகச் செயலாளர், ஒரத்தநாடு மேற்கு),
அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்)
படத்திறப்பாளர்: எம்.இராமச்சந்திரன் (ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர்)
நினைவுரை: பூவை.புலிகேசி (தலைமைக் கழக ப் பேச்சாளர், திராவிடர் கழகம்)
மாநில, மாவட்ட, ஒன்றிய, நகரக் கழகப் பொறுப்பாளர்கள், அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்கள்
விழைவு: மா.கலியபெருமாள் (கிளைத் தலைவர், திராவிடர் கழகம், தலையாமங்கலம்)
Leave a Reply