திருக்குறளும் புதிய பார்வைகளும் – பேரா.மறைமலை பொழிவு
7/1/14 செவ்வாய் மாலை சென்னை ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தில் “திருக்குறளும் புதிய பார்வைகளும்” என்னும் தலைப்பில் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் பொழிவு நிகழ்ந்தது. துறைமுகப்பொறுப்புக் கழக மேனாள் அலுவலர் புலவர் வீரமணி தலைமை தாங்கினார்.
அமெரிக்காவிலிருந்து வந்திருந்த முனைவர்.பிரான்சிசு சவரிமுத்து சிறப்பு விருந்தினராகப் பாராட்டப்பட்டார்.
வரவேற்புரை பட்டிமன்றச் செயலர் பொறி. பக்தவத்சலம்
தலைமையுரை புலவர் வீரமணி
Leave a Reply