பேரறிவாளன் பாட்டி இயற்கை எய்தினார் இலக்குவனார் திருவள்ளுவன் 23 February 2014 No Comment பேரறிவாளன் பாட்டி கண்ணம்மாள் ( தந்தை குயில்தாசனின் தாய்) பேரனின் விடுதலையைக் கண்ணாரக் காணும் முன்பே கண்ணயர்ந்தார். இன்று (23.02.14) சோலார் பேட்டையில் இறுதி நிகழ்வு நடைபெற உள்ளது. தகவல் : வழக்குரைஞர் கல்விச்செல்வன் Topics: செய்திகள், நிகழ்வுகள், பிற Tags: துயரச்செய்தி, பாட்டி கண்ணம்மாள், பேரறிவாளன், மரணம் Related Posts இராசீவு வழக்கில் அப்பாவியான பேரறிவாளன் விடுதலை பேராசிரியர் க.அன்பழகன் இயற்கை எய்தினார்! போராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம் எழுவர் விடுதலைக் கருத்தரங்கம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை நல்ல தீர்ப்பு: இராசீவு கொலை அப்பாவிகள் எழுவரை விடுதலை செய்யத் தமிழக அரசிற்கு முழு அதிகாரம். எழுவரை விடுதலை செய்தபின்னர் பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply