தமிழ்ச் செய்தி மையம் அணுக்கி(Zoom) இணைய வழி நடத்தும் “இலங்கையின் ஈழத் தேர்தலில், இனப்படுகொலை எங்கே போனது?”

உலகத் தமிழர் இணையப் பாலம்
(தமிழ்ச் செய்தி மையம் அணுக்கிச்(Zoom) செயலியில் நடத்தும் நேரலை கலந்துரையாடல்!)

நாள் : ஆடி 03, 2051 / 18-07-2020 (சனிக் கிழமை) /
இந்திய – ஈழ நேரம் மாலை : 6.00 மணி

எசு.வி. கிருபாகரன்
(பொதுச் செயலாளர், தமிழர் மனித உரிமை மையம்)
பிரான்சு

கூட்டத்தில் இணைய :
https://us02web.zoom.us/j/3234517704 

(இந்த இணைய இணைப்பை உங்கள் மடிகணிணி/கணிணி/அலைபேசியில் அழுத்தி நுழையலாம் அல்லது கூட்ட அ.எ.: 323 451 7704 உள்ளிடுங்கள். உங்களை அங்கே சந்திக்கக் காத்திருக்கிறோம்!)

முகநூல் நேரலை யிலும் காணலாம்.
இலண்டன் நேரம் : பிற்பகல் 1.30
ஐரோப்பிய நேரம் : பிற்பகல் 2.30
மலேசிய நேரம் : இரவு 8.30
புது இயார்க்கு நேரம் : காலை 8.30

நெறியாளர் : அக்கினி சுப்பிரமணியம்

தயாரிப்பு : தமிழ்ச் செய்தி மையம், உலகத் தமிழர் இணையப் பாலம், www.worldtamilforum.com  சென்னை, தமிழ் நாடு (பகிரி/WhatsApp +91-72008-28850)

அக்கினி சுப்பிரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com