கலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்
அயல்நாட்டுத் தமிழர் புலம்
புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)
தமிழாய்வு மன்றம்
தமிழ்க்கலை-பண்பாட்டுக் கழகம் (ஆத்திரேலியா)
இணைந்து நிகழ்த்தும்
பன்னாட்டுக் கருத்தரங்கம்
உலகமயச் சூழலில் கற்றல் கற்பித்தலும்
கலைச்சொல்லாக்கச் சவால்களும்
கட்டுரை: பக்க வரம்பு 10 முதல் 15 பக்கங்கள் வரை
அனுப்ப வேண்டிய மின்வரி: akaroviyan@gmail.com
இறுதி நாள்: மார்கழி 14, 2050 / 30.12.2019
கருத்தரங்க நாள்: பிப்பிரவரி 10,11, 2020 ஆக இருக்கலாம். முடிவானதும் தெரிவிக்கப்படும்.
நிகழ்விடம், சென்னை
பதிவுக்கட்டணம் இல்லை.
தொடர்பிற்கு:
முனைவர் து.சானகி,
தலைமை ஒருங்கிணைப்பாளர், பேசி 95000 12272
மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவாக்க பதிவு செயல் மன்றம் என்ற இணையத் தளத்தில் தொடர்ந்து பதிகிறேன்.
தொடர்வண்டித்துறை(இரயில்வே) பணியில் ஓய்வு பெற்றாலும், இலக்குகளை இயல்பாக, இயக்கமாக எளிய மொழியில், ஒரு சில கரந்துறை சொற்களிலும்
பதிவர் என்ற முறையில் ‘ செயல் மன்றம் ‘ முக நூலிலும், இணையத் தளத்திலும் தொடர்ந்து பதிந்து வருகிறேன்.
நிறைவாக இருந்தால், பகிருங்கள், குறை இருப்பின் சுட்டி காட்டுங்கள்.
மிக்க அன்புடன்,
தங்கவேலு சி
பதிவர், செயல்மன்றம்.