ஆவணி 28, 2050 சனிக்கிழமை 14.9.2019
தஞ்சாவூர்: மாலை 5.00 – 8.30 மணி

 பெசண்ட்டு அரங்கம், தஞ்சாவூர்

தந்தை பெரியார் 141ஆவது – அறிஞர் அண்ணா 111ஆவது பிறந்தநாள் விழா – செட்டம்பர் 21, 22 அமெரிக்காவில் நடைபெறும் பெரியார் பன்னாட்டு மாநாட்டில் பங்குபெறும் வழக்குரைஞர் சி.அமர்சிங்கு, அ.கலைச்செல்வி, மா.அழகிரிசாமி ஆகியோருக்குப் பாராட்டுவிழா
வரவேற்புரை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகரத் தலைவர்)
தலைமை: வெ.செயராமன் (தஞ்சை மண்டலத் தலைவர்)
முன்னிலை: இரா.செயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்),
இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்),
மு.ஐயனார் (தஞ்சை மண்டலச் செயலாளர்),
அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்),
ச.சித்தார்த்தன் (மாநிலக் கலைத்துறைச் செயலாளர்),
கோபு.பழனிவேல் (மாநில ப.க.துணைத்தலைவர்),
இரா.சேகர் (தஞ்சை தெற்கு ஒன்றியத் தலைவர்),
ப.சுதாகர் (தஞ்சை வடக்கு ஒன்றியத் தலைவர்),
அ.இராமலிங்கம் (தஞ்சை தெற்கு ஒன்றியச் செயலாளர்),
கா.அரங்கராசன் (தஞ்சை வடக்கு ஒன்றியச் செயலாளர்)
சிறப்புரை: “மண்டை சுரப்பை உலகுதொழும்” – முனைவர் அதிரடி க.அன்பழகன் (சிற்றூர்ப் பரப்புரைக்குழு அமைப்பாளர், திராவிடர்கழகம்),
“தந்தை பெரியாரின் தலைமகன் அறிஞர் அண்ணா” – நாடாளுமன்ற உறுப்பினர் எசு.எசு.பழநிமாணிக்கம், உயர்நிலைச் செயல்திட்டக்குழு உறுப்பினர். திமுக),
துரை.சந்திரசேகரன் (தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் திமுக),
எசு.என்.எம்.உபயதுல்லா (முன்னாள் அமைச்சர். திமுக),
து.கிருட்டிணசாமி (தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர். காங்கிரசு),
சட்டமன்ற உறுப்பினர் டி.கே.சி.நீல மேகம் (தஞ்சை மாநகரச் செயலாளர், திமுக), ஆர்.சி.இராசேந்திரன் (தஞ்சை மாநகர மாவட்டத் தலைவர். காங்கிரசு),
கோ.உதயக்குமார் (மாவட்டச் செயலாளர், மதிமுக),
ச.சொக்காரவி (மாவட்டச் செயலாளர், வி.சி.க.),
மரு.அஞ்சுகம் பூபதி (மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர், திமுக),
கோ.கலைவேந்தன் (நிறுவனர், ஒளவைக்கோட்டம், திருவையாறு),
மருத்துவர் குப்பு.வீரமணி (துணை ஆளுநர், 2017 – 2018 சுழற்கழகம்)
ஏற்புரை: சி.அமர்சிங்கு (தஞ்சை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: சு.முருகேசன் (தலைவர் மாநகரச் செயலாளர்)