ஆனி 19 – ஆனி 21, 2051 / சூலை 3 -5 , 2020

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

2020 ஆம்ஆண்டுத் தமிழ் விழா – இணைய வழி

 

நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க: சொடுக்கவும்

 

முதல் நாள் வெள்ளிக்கிழமை

ஆனி 19, 2051 / சூலை 3 ,2020

கீழை நேரம் முற்பகல் 5.30-8.30 / பசிப்பிக்கு நேரம் பிற்பகல் 2.30 – 5.30

 

தொழில் முனைவோர் கூட்டம்

திருக்கறள் ஓதுதல்

சிறப்புச் சொற்பொழிவுகள்

கவியரங்கம்

 

இரண்டாம் நாள் சனிக்கிழமை

ஆனி 20, 2051 / சூலை 4 ,2020

கீழை நேரம் முற்பகல் 10.30-பிற்பகல் 1.15;  பிற்பகல் 4.00 – முற்பகல் 11.00

பசிபிக்கு நேரம் முற்பகல் 7.30- முற்பகல் 10.15 ; முற்பகல் 1.00 பிற்பகல் 8.00

சிறப்புச் சொற்பொழிவுகள்

இளையோர் கலந்துரையாடல்

திரைக்கலைஞர்கள் நிகழ்ச்சி

பட்டிமன்றம்

 

மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை

ஆனி 21, 2051 / சூலை 5 ,2020

கீழை நேரம் முற்பகல் 10.00- பிற்பகல் 5.30 /

 பசிபிக்கு நேரம் முற்பகல் 7.00- பிற்பகல் 2.30

மரபுக்கலை

மெல்லிசை

தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள்

அன்புடன்

சுந்தர் குப்புசுவாமி

தலைவர்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை