ஆவணி 09,2049 சனிக்கிழமை 25 ஆகத்து 2018

மாலை 6.00 மணி

 

இலக்கியச் சிந்தனை நிகழ்வு    578

கலைஞர் நினைவலைகள்

திரு ப இலட்சுமணன்  சிறப்புரை

 தொடர்ந்து

 குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 41

நூல் அறிமுகம். திருமதி இலதா இரகுநாதனின்

கை நிறையச் சோழி’கள்’

அறிமுகம் செய்பவர்கள் :-

திருமதி பானுமதி

திரு ஈசுவர்

  சீனிவாச காந்தி நிலையம்

அம்புசம்மாள் தெரு

ஆழ்வார்பேட்டை சென்னை 600018