இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ : வல்லிக்கண்ணன்
அன்புடையீர்,
வணக்கம்.
இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’
வரிசையில் இந்த ஆண்டின் நிறைவு நிகழ்ச்சி –
கார்த்திகை 28, 2047 / 13.12.2016
செவ்வாய் அன்று மாலை 06.30 மணிக்கு
‘மறுவாசிப்பில் வல்லிக்கண்ணன்’
முன்னிலை : இலக்கியவீதி இனியவன்
தலைமை: முனைவர் மா.ரா.அரசு
சிறப்புரை : தோழர் இரா.தெ. முத்து
அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் ஆசு
இணைப்புரை: முனைவர் ப.சரவணன்
இடம் : பாரதிய வித்தியா பவன் – மயிலாப்பூர்.
உறவும் நட்புமாக வருகை தர வேண்டுகிறேன்.
என்றென்றும் அன்புடன் –
இலக்கியவீதி இனியவன்
Leave a Reply