நாள்  :   தை 14, 2048  வெள்ளிக்கிழமை

  சனவரி 27, 2017

நேரம்  :  மாலை 06.30 மணி

இடம்  :  பாரதிய வித்யாபவன் , மயிலாப்பூர்.

வணக்கம்.

இளைஞர்களுக்காக, இளைஞர்களால் நடத்தப்படும் ‘இலக்கு’ இந்த ஆண்டு , துறைதோறும்  இருக்கிற தொழில் வாய்ப்புகளை அந்தந்தத்  துறை வல்லுநர்களைக்  கொண்டு எடுத்துச் சொல்ல இருக்கிறது.   பயன் பெற, இணைந்து பயணிக்க, இளைஞர்களையும்,  வழி நடத்த, பெரியவர்களையும்,  ‘இலக்கு’ அன்புடன் அழைக்கிறது . 

 

தலைமை  :  திரு . முரளி  

                                 ( செயல் இயக்குநர்,  கிருட்டிணா  இனிப்பகம் )


வரவேற்பு :        செல்வி . யாழினி 

 

அறிவுநிதி விருது பெறுபவர்   : திரு செ.சுரேசு

 

சிறப்புரை  : திரு கார்த்திகேயன் இமயவரம்பன்  

                          (நிறுவர், திருக்குறள் உணவகம் – அடையாறு.)

நன்றி  : செல்வன் .சிபி நாராயண் 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு  : திருமதி வாசுகி பத்ரிநாராயணன் 

 

என்றென்றும் அன்புடன்

ப. சிபி நாராயண்  

ப. யாழினி