வைகாசி 26, 2049 – சனிக்கிழமை சூன் 9 மாலை 6 மணி

 இக்சா மையம்,எழும்பூர் (அருங்காட்சியகம் எதிரில்).

“கலைஞரின் ஆட்சியும் தமிழக வளர்ச்சியும்”கருத்தரங்கம்

 சிறப்புரை  :

இளைஞர் இயக்க நிறுவனர் மருத்துவர் நா.எழிலன்,

திமுக செய்திதொடர்பு இணைச்செயலாளர் பேராசிரியர் கான்சுடன்டைன் இரவீந்திரன்,

திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் துணைப்பொதுச் செயலாளர் .சிங்கராயர்

 

திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை மாவட்டம்