தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 31,32 & 33 : இணைய அரங்கம்

நிகழ்ச்சி நாள்: மார்கழி 03, 2053 ஞாயிறு 18.12.2022  காலை 10.00

“தமிழும் நானும்” – உரையாளர்கள்:

மூத்த இதழாளர் கோவி.இலெனின்,

பொறுப்பாசிரியர், நக்கீரன்

மூத்த இதழாளர் பொன்.தனசேகரன்

கல்வி மலர் வெ.சதீசுகுமார், துணைஆசிரியர், தினமலர்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)                          

வரவேற்புரை: மாணவர் கு.பாலாசி, அண்ணா பல்கலைக்கழகம்

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

தொகுப்புரை: தோழர் தியாகு

நன்றியுரை: செல்வி ந. காருண்யா,

தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி, பெரம்பலூர்

பதிவு இணைப்பு:  தோழர் மகிழன்