கார்த்திகை 15, 2050 / சனி / 01.12.2019
முற்பகல் 10.00-பிற்பகல் 2.30 மணி  
இடம்:
குகன் பள்ளிhttps://goo.gl/maps/aaoYyw9eokQVggWU6 ) 3 ஆவது மாடி
தெப்பக்குளம், ( தோரணை வாயில்நிறுத்தம் )
மீனாட்சி நகர், (அடைக்கலம் பிள்ளை குடியிருப்பு)
மதுரை-625009.
தொடர்புக்குசிவா – 7010328830

கீழுள்ள காணொளிகளையும் காணுங்கள்

-https://www.youtube.com/watch?v=HSGF9QLaGqA

-https://www.youtube.com/user/arunsarathy2008/videos

-https://www.youtube.com/watch?v=WHHF8eP_UyY

கட்டணம் – இலவசம் . விரும்புவோர் நன்கொடை தரலாம். http://www.kaniyam.com/foundation/

பயிற்சி அளிப்போர் – இலெனின்

நிகழ்ச்சி ஏற்பாடு – கணியம் அறக்கட்டளை (Kaniyam.com) & MADURAI OPEN TEaCH CLUB (MOTC)

இது நேரடிப் பயிற்சி. பங்கு பெறுவோர் அனைவரும் மடிக்கணினி கொண்டுவருதல் அவசியம்.
உங்கள் சொந்த இணையம் மற்றும் மடிக்கணினியை முழு மின்சக்தியுடன் கொண்டு வாருங்கள்.

பங்கு பெற விரும்புவோர், பின்வரும் படிவத்தை நிரப்புக.

https://forms.gle/Dnkj7JBmKt586h1EA