வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

Federation of Tamil Sangams of North America

இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின்

Sangeeth Saagar Cultural Trust

10-ஆம் ஆண்டு விழாவில் வழங்கும்

2014 தமிழிசை விழா

இடம்: பசும்பொன் தேவர் மண்டபம், 157 அபிபுல்லா சாலை,

வடக்கு உசுமான் சாலை, தியாகராய நகர், சென்னை 600 017

மார்கழி 14, 2045 / 2014 திசம்பர் 29 (திங்கள் பிற்பகல்), திருவள்ளுவர் ஆண்டு 2048

நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 8:30 மணி வரை

பிற்பகல் 2:00 மணி

தவத்திரு சின்னப்பட்டம் மருதாசல அடிகளார்

அவர்களின் வாழ்த்துடன் துவக்கம்.

2:30: முதல் 4:00 மணி வரை

தாய்த் தமிழ்ப்பள்ளி நிகழ்ச்சி

நெறியாளர் திரு. தமிழ்க்குரிசில்

மாலை 4:00 மணிமுதல் 5:00 மணி வரை

தஞ்சை வீரசோழக் குழுவினர் வழங்கும் பறை/தப்பாட்டம்

வடிவமைப்பு: முனைவர் கு. முருகேசன்

மாலை 5:00 மணிமுதல் 6:00 மணி வரை

பாடகிகள் சின்மயா சகோதரிகள் (உமா, இராதிகா) அவர்களின் தமிழிசை

மாலை 6:00 மணிமுதல் 7:00 மணி வரை

சிறப்பு நிகழ்ச்சி:

வரவேற்புரை முனைவர் சந்தோசு மணி

தலைமை: கல்வியாளர் செகத்ரட்சகன்,

மேனாள் மத்திய இணை அமைச்சர், வணிகம் & தொழில் துறை

முன்னிலை திரு. கே.பி.கே. செல்வராசு, திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம்

வாழ்த்துரை: முன்னாள் நீதியரசர்   செகதீசன்,

சிறப்பு விருந்தினர்: திரு. உதயசந்திரன் இ.ஆ.ப., நிதித்துறைச் செயலாளர்

சிறப்புரை:

நா. மம்மது, இசை ஆய்வாளர்

கலைமாமணி முனைவர் கு. ஞானசம்பந்தன்

USSR யுஎசுஎசுஆர்.நடராசன்

ப. செல்வசண்முகம்

மாலை 7:00 மணிமுதல் 8:30 மணி வரை

தமிழர் அடையாளம் – நாட்டியம்

பரதகலாரத்னா சூரியநாராயண மூர்த்திக் குழுவினர்

முன்னிலை: கலைமாமணி இந்திரா இராசன்

நன்றியுரை: இன்னிசை ஏந்தல் திருபுவனம் கு. ஆத்மநாதன்

நிகழ்ச்சி நெறிப்படுத்துநர்:

கொழந்தவேல் இராமசாமி,

மக்கள் தொடர்புக் குழு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

அனைவரையும் வருக, வருக என அன்புடன் அழைக்கிறோம்.

நேரடி ஒளிபரப்புக்கு / For Live Telecast: http://www.valaitamil.com/webtv/

thamizhisai-fetna-azhai